வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தலைமுடி முழுவதும் வெள்ளையாக இருந்தாலும் இந்த தேங்காய் எண்ணெய் போதும் உங்கள் முடியை கருமையாக மாற்றுவதற்கு..!

Updated On: March 17, 2023 8:46 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Natural Hair Oil For Black Hair in Tamil

உங்களில் யார் தேங்காய் எண்ணெய் மட்டும் பயன்படுத்துகிறீர்கள்..! ஆனாலும் தலை முடி வளர்வதில்லை என்று சொல்கிறீர்கள்..! அப்படி உங்களுக்கு உள்ளது என்றால் இனி யாரும் அந்த எண்ணெயை மட்டும் பயன்படுத்தாதீர்கள்..! அதனுடன் இந்த பதிவில் சொல்லும் பொருளையும் சேர்த்து பயன்படுத்துங்கள்..! இந்த எண்ணெய் உங்கள் முடியை வளர வைக்கும். அதேபோல் நீளமாக மாற்றும். வெள்ளை முடியை கருமையாகவும் மாற்றும்..! அது எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Natural Hair Oil For Black Hair in Tamil:

 fast hair growth oil homemade

முதலில் ஒரு மிக்சி ஜாரில் 2 ஸ்பூன் வெந்தயம் அதன் பின்பு 2 ஸ்பூன் கருஞ்சீரகம் இரண்டையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை எடுத்துக் கொள்ளவும். அதில் பூச்சிகள்  இருக்கும். அதனை கழுவி சுத்தமாக தண்ணீர் இல்லாமல் எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு 20 செம்பருத்தி பூ எடுத்துக் கொள்ளவும். இது இரண்டையும் தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மருதாணி இலை இருந்தாலும் அதனை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

 fast hair growth oil homemade

அதன் பிறகு 2 ஸ்பூன் மருதாணி பொடி, 2 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 3 ஸ்பூன் கரிசலாங்கண்ணி பொடி எடுத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு கடாய் எடுத்துக் கொள்ளவும். அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அது ஓரளவு கொதிப்பு தன்மை வந்தவுடன் அதில் கருஞ்சீரகம், வெந்தய பொடியை போடவும்.

ஒருமுறை இந்த தேங்காய் எண்ணெயை தடவினால் நரை முடி அனைத்தும் கருப்பாக மாறும்

 how to make hair growth oil at home in tamil

அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை செம்பருத்தி பூ அரைத்த பொடியை அதில் சேர்க்கவும். அதுவும் ஓரளவு கொதிப்பு வந்தவுடன் அதன் பிறகு 2 ஸ்பூன் மருதாணி பொடி, 2 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 3 ஸ்பூன் கரிசலாங்கண்ணி பொடி எடுத்து கொள்ளவும்.

கொஞ்ச நேரம் அப்படியே கொதிக்கவிட்டு ஆறவிட்டு நன்கு அந்த எண்ணெயுடன்  கலந்துவிடவும். அதன் பின்பு எண்ணெயை வடிகட்டி தினமும் தலையில் அப்ளை செய்து மசாஜ் செய்யவும்.

இந்த எண்ணெயை தொடர்ந்து அப்ளை செய்து வருவதன் மூலம் நரை முடி கருமையாக மாறும். அதேபோல் முடி நீளமாகவும் வளரும்.

எவ்வளவு வெள்ளை முடி வளர்த்தாலும் கருமையாக மாறவதற்கு இதை மட்டும் பண்ணுங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை