வீட்டில் ஹேர் டை செய்வது எப்படி..? | Permanent Hair Dye Black Home Homemade in Tamil
பொதுவாக வெள்ளை முடி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. அதில் நாம் செய்யும் தவறுகள் தான் முக்கிய பங்கு வைக்கிறது. மேலும் உடலுக்கு சத்துக்கள் இல்லையென்றாலும் நரை முடி வரும். சரி இந்த நரைமுடி வயதானவருக்கும் வருகிறது. இளம் வயதில் உள்ளவர்களுக்கும் வருகிறது. இதற்கு என்னதான் காரணமாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா.?
அதுவேற ஒன்றும் இல்லை. இளம் நரை உள்ளவர்களின் வீட்டில் இரத்த சம்பந்தபட்ட யாருக்காவது இது போல் நரை முடி இருந்தால் அவர்களை தொடர்ந்து இவர்களுக்கும் நரை முடி வரும். அதேபோன் அடுத்து உடலுக்கு தேவையான சத்துக்கள் இல்லையென்றால் அவர்களுக்கும் நரை முடியானது வரும். ஆகவே இந்த நரை முடி மறைவதற்கு என்னதான் செய்யலாம். அதனை தெரிந்து கொள்ளலாம். நிரந்தரமாக இதை செய்தால் அவர்களுக்கு நரை முடி கருமையாக மாறிவிடும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Permanent Hair Dye Black Home Homemade in Tamil:
இந்த ஹேர் டை செய்ய நிறைய பொருட்கள் தேவையில்லை. 1 பொருள் மட்டும் போதும்.
நீங்கள் இந்த ஹேர் டை பயன்படுதுவதற்கு முதல் நாளே மருதாணியை அரைத்து தலையில் அப்ளை செய்து அலசிவிடவும். அதன் பின் இப்போது நாம் சொல்லும் இந்த ஹேர் டையை யூஸ் செய்யலாம்.
முதலில் நாம் கடையில் கிடைக்கும் அவரை பொடி வாங்கிக் கொள்ளவும். அதற்கு ஆங்கிலத்தில் Indigo Powder என்று சொல்வார்கள்.
உங்களுக்கு அவரை இலைகள் கிடைத்தால் அதை அப்படியே அரைத்துக்கொள்ளவும்.
பொடி இருந்தால் எடுத்துக் கொள்ளவும். அதில் வெது வெதுப்பான சுடு தண்ணீர் கொஞ்சம் சேர்த்து அதனை நன்கு பேஸ்ட் போல் பிரஸ் வைத்து கலந்துகொள்ளவும். அவ்வளவு தான் ஹேர் டை ரெடி ஆகிவிட்டது.
தையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே நாளில் நரைமுடி கருமையாக இந்த இரண்டு பொருள் போதும்..
பயன்படுத்தும் முறை:
இந்த ஹேர் டை பயன்படுத்தும் போது முதல் நாள் மருதாணி அரைத்து தலை குளித்து இருக்கவேண்டும்.
அதன் பின் இந்த ஹேர் டையை பிரஸ் வைத்து தலையில் அப்ளை செய்யவேண்டும். இதனை அப்ளை செய்த பின் தலையில் எந்த ஒரு ஷாம்பும் போட்டு குளிக்க கூடாது. 2 நாட்களுக்கு பிறகு எது வேண்டுமானாலும் அப்ளை செய்து குளித்துக் கொள்ளலாம். இதை கைகளால் அப்ளை செய்தால் கைகள் கருமையாக மாறிவிடும்.
5 நிமிடத்தில் நரை முடி கருப்பாக மாறிவிடும்..! இந்த 2 பொருள் மட்டும் போதும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |