வெயில் காலத்தில் உங்கள் முடி பாதியில் உடைந்து விழுகிறதா..? அப்படி என்றால் இதை பண்ணுங்க..!

Advertisement

Split Hair Treatment At Home in Tamil

வெயில்காலம் வந்துவிட்டது என்றால் உடனே அனைவரும் சொல்வது என்னவென்றால் தலை முடி பிரச்சனை தான். இந்த தலை முடி பிரச்சனையானது அனைவருக்கும்  இருக்கும். ஆனால் வெயில்காலம் வந்துவிட்டது என்றால் தலை முடி அதிகம் கொட்டும் முடி உடைந்துவிடும். இதற்கு என்ன தான் தீர்வு பற்றி தெரிந்துகொண்டு ஒவ்வொருவரும் கடையில் விற்கும் பொருட்களை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அடுத்து அடுத்து பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே இயற்கை முறையில் தலைக்கு ஹேர் பேக் செய்வதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

Split Hair Treatment At Home in Tamil:

Split Hair Treatment At Home in Tamil

இந்த தேங்காயை பொறுத்த வரைக்கும் தலைமுடிக்கு தேவையான எசன்ஷியல் சத்துக்கள் அதிகம் உள்ளது. அதனை 1 மூடி திருவி எடுத்துக்கொள்வோம். அதனை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்வோம். அதேபோல் அதனை வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்வோம்..! இதனை ஒரு இரவு அப்படியே வைக்கவும். மறுநாள் காலையில் பார்த்தால் அது ஒரு கிரீம் போல் வந்துவிடும் அதனை அப்படியே எடுத்துக்கொள்ளவும்.

நீங்களே வியந்து பார்க்கும் அளவிற்கு முடி நீளமாக வளர இந்த ஒரு பொருளை மட்டும் போதும்

Split Hair Treatment At Home in Tamil

அடுத்து நாம் எடுத்துக்கொள்ளும் பொருள் தான் கற்றாழை. இந்த கற்றாழை நம்முடைய முடி உடைவதை சரி செய்யும். இது பொடுகு இல்லாமல் வைக்கவும். இது உதவியாக இருக்கும். அதனால் இதில் இருக்கும் ஜெல் மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.

இப்போது அதனை நன்கு கலந்துவிடவும். இப்போது அந்த தேங்காய் கிரீம்களை சேர்த்து நன்கு கலந்துவிடவும்.

Split Hair Treatment At Home in Tamil

அடுத்து வைட்டமின் இ மாத்திரை வாங்கி அதில் வாங்கிக்கொள்ளவும். அந்த எண்ணெயை அந்த கற்றாழை மற்றும் தேங்காய் கிரீம்களுடன் கலந்துகொள்ளவும் இப்போது அருமையான ஹேர் பேக் ரெடி..!

பயன்படுத்தும் முறை:

தலையில் நன்கு எண்ணெய் வைத்து இரண்டு பாதியாக பிரித்துக் கொள்ளவும். அதன் பின்பு இந்த ஹேர் பேக் தலையில் அனைத்து பக்கமும் அப்ளை செய்யவும். அதன் பின்பு 15 நிமிடம் அப்படியே ஊறவிட்டு தான் பின்பு தலையில் ஷாம்பு, சீயக்காய் போட்டு குளித்துவிட்டு வரவேண்டும்.

இதை மட்டும் செய்யுங்கள் ஒரு முடி கூட கீழவிழாது அதீத முடி வளர்ச்சி கிடைக்கும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tmil
Advertisement