வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பச்சை பயிறு, வெந்தயம் வைத்து இந்த ஹேர் பேக் மட்டும் போடுங்க..! உங்கள் முடி கொட்டுவது நின்று நீளமாக வளரும்..!

Updated On: October 28, 2025 5:06 PM
Follow Us:
very fast hair growth tips in tamil
---Advertisement---
Advertisement

Very Fast Hair Growth Tips in Tamil

நண்பர்களே இன்று அனைவருக்கும் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பற்றி தான் பார்க்க போகிறோம்..! பொதுவாக நாம் அனைவரும் இந்த வெயில் காலத்தில் முகத்தை பார்த்துக் கொள்வதோடு நம்முடைய முடியை அதிகம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆகவே இந்த வெயிலுக்கு முடியை பாதுகாக்க இது மாதிரி ஒரு ஹேர் பேக் போட்டு பாருங்கள். அதனால் இந்த வெயில் காலத்தில் ஏற்படும் முடி பிரச்சனை  அனைத்தையும் நிறுத்தி, முடியை கருமையாகவும் வலிமையாகவும் நீளமாகவும் வளர வைக்கும்.

மேலும், முடி உதிர்வை குறைக்கவும், முடியை வலுவாக வைக்கவும், இந்த பேக் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருப்பதோடு , முடியை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. வெந்தயத்தில் இருக்கும் புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன. சரி அதற்கு என்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

Very Fast Hair Growth Tips in Tamil:

Very Fast Hair Growth Tips in Tamil:

முதலில் இந்த ஹேர் பேக் செய்வதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் பொருள் பாசி பயிறு தான். இதில் வைட்டமின் அதிகம் உள்ளது. இதனை நாம் தலை முடிக்கு அப்ளை செய்வதால் தலை முடி நீளமாகவும், தலைமுடியை சுத்தமாகவும் வைத்துக்கொள்ளும். அதேபோல் புரத சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆகவே இதனை 1 கப் அளவிற்கு பாசி பயிரை ஊறவைத்து எடுத்துகொள்ளவும்.

Very Fast Hair Growth Tips in Tamil

அடுத்து நாம் எடுத்துக்கொள்வது வெந்தயம் தான். இதில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் K உள்ளது. இதனை நாம் பயன்படுத்தும் போது முடி கொட்டுவதை தடுக்கும். அதுமட்டுமில்லாமல் பொடுகை நீக்கும். அதேபோல் இதில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அதனால் இதனை 3 ஸ்பூன் சேர்த்து ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.

பத்தே நாட்களில் உங்க முடி கிடுகிடுன்னு வளர இந்த 2 பொருள் மட்டும் போதும்

அடுத்து தேங்காய் பற்றி உங்களுக்கு தெரியும். ஆகவே தேங்காய் அரைத்து அதிலிருந்து பால் எடுத்துக்கொள்ளவும்.

Very Fast Hair Growth Tips in Tamil

இப்போது இந்த மூன்று பொருளையும் சேர்த்து மிக்சி ஜாரில் அரைத்து கொள்ளவும். அதேபோல் இதனை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். அவ்வளவு தான்..!

பயன்படுத்தும் முறை:

நாம் எப்போதும் ஹேர் பேக் அப்ளை செய்யும் போது தலையில் எண்ணெய் தடவி சிக்கு எடுத்து கொள்ளவும். அதன் பின்பு ஹேர் பேக் அப்ளை செய்யவும். அதன் பின்பு 20 நிமிடம் தலைக்கு ஷாம்பு, சீயக்காய் போட்டு குளிக்கவும்.

மலை பாம்பு போல் நீளமாக முடி வளர வேண்டுமா  அப்போ வாரத்திற்கு 1 முறை இதை செய்தால் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை