5 நிமிடத்தில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் நரை முடியை கருப்பாக மாற்றலாம்

Advertisement

நரை முடி கருப்பாக வேண்டுமா

மனிதர்களுக்கு இருக்கும் பிரச்சனையில் நரை முடி பெரிய பிரச்சனையாக இருக்கிறது. நரை முடிக்காக பல குறிப்புகள் பயன்படுத்தி எதுமே கை கொடுக்கவில்லை என்று கவலை படுகிறீர்களா.! இனிமேல் கவலை வேண்டாம்.! இந்த பதிவில் கூறியுள்ள குறிப்பை மட்டும் பயன்படுத்தி பாருங்கள் 5 நிமிடத்தில் வெள்ளை முடி கருப்பாக மாறுவதை நீங்களே காணலாம். சரி வாங்க நேரத்தை கடத்தாமல் பதிவுக்குள் செல்லுவோம்.

ஹேர் டை செய்ய தேவையான பொருட்கள்:

  1. எலுமிச்சை பழம் தோல் – தேவையான அளவு
  2. வாழைப்பூ தோல் – 10
  3. மருதாணி இலை – சிறிதளவு

ஹர் டை செய்முறை:

ஸ்டேப்:1

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளுங்கள். அதில் எலுமிச்சை தோல் தேவையான அளவு, நறுக்கிய வாழைப்பூ தோல் 10 சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ நரை முடியை கருப்பாக மாற்ற இந்த ஹர் டையை பயன்படுத்துங்கள்

ஸ்டேப்:2

மருதாணி இலைகளை எடுத்து கழுவி கொள்ளுங்கள். அந்த இலைகளை அரைத்து கொள்ளுங்கள். அரைத்த மருதாணி இலைகளை வடிக்கட்டி கொள்ளுங்கள்.

ஸ்டேப்:3

அடுத்து அடுப்பை பற்ற வைத்து கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாய் வைத்து கொள்ளுங்கள். அதில் அரைத்து வைத்த எலுமிச்சை தோல் மற்றும் வடிகட்டி வைத்த மருதாணி இலைகளையும் சேர்த்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:4

சேர்த்து கலவைகள் நன்கு கொதித்து தண்ணீர் இல்லாமல் பேஸ்ட் போல வர வேண்டும். பேஸ்ட் போல வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த ஹேர் டை ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும்.

ஸ்டேப்:5

பிறகு 1 தேக்கரண்டி செய்து வைத்த ஹேர் டை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள். அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

உங்களின் தலையில் ஈரப்பதம் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த ஹேர் டையை அப்ளை செய்யுங்கள். இந்த ஹேர் டையை அப்பளை செய்து குளிக்க வேண்டும் என்று அவசியமில்லை. அப்படியே இருக்கலாம் கையில் ஒட்டாது. நீங்கள் வெளியில் செல்லும் போது கூட சீக்கிரமாக இந்த டையை தலையில் அப்ளை செய்யலாம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement