வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரு ரூபாய் செலவு இல்லாமல் நரை முடிக்கு நிரந்தர தீர்வு..! இயற்கையாகவே..!

Updated On: April 3, 2023 8:13 AM
Follow Us:
White Hair To Black Naturally Permanent
---Advertisement---
Advertisement

White Hair To Black Naturally Permanent

நண்பர்களே எப்போதும் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்கள் என்று கேட்காமல் இருந்திருக்க மாட்டோம்..! அந்த அளவிற்கு இந்த தலை முடி பிரச்சனை அனைவருக்கும் வந்துகொண்டு தான் இருக்கிறது அல்லவா..? நம்மில் சிலருக்கு சில பிரச்சனைகள் இருக்கும். அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று இருக்கும். அது என்ன தெரியுமா.? சிலருக்கு முடி அதிகம் உதிரும், சிலருக்கு நரை முடி, இன்னும் சிலருக்கு பொடுகு என முடி சம்பந்தப்பட்டது மட்டுமே அதிகம் உள்ளது. இது அனைத்தையும் சரி செய்யும் ஒரே தீர்வை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக பார்க்க போகிறோம்..! அதனை எப்படி செய்யலாம் என்பதை கீழ் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும் அதனை படித்து பயன் பெறவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

White Hair To Black Naturally Permanent:

White Hair To Black Naturally Permanent

முதலில் 1 டம்ளர் அளவு தண்ணீர் எடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்கவிடவும். அதில் 2 கொத்து கருவேப்பிலை, அதன் பிறகு 1 டீஸ்பூன் அளவிற்கு கருஞ்சீரகம் சேர்க்கவும். காபி தூள் சிறிதளவு, டீ தூள் 1 டிஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளவும். இது அனைத்தையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். 1 டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் அளவிற்கு கொதிக்கவிட்டு வடிகட்டி தனியாக ஆறவைக்கவும்.

White Hair To Black Naturally Permanent

பிறகு ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு மருதாணி பொடி, அதேபோல் அவரி பொடி 2 டேபிள் ஸ்பூன், 1 ஸ்பூன் அளவிற்கு வெள்ளை கரிசலாங்கண்ணி பொடி, 1/2 ஸ்பூன் அளவிற்கு நெல்லைக்காய் பொடி இதனை சேர்த்து அனைத்தையும் கலந்துவிடவும்.

வெறும் 2 நிமிடத்தில் நரை முடி கருமையாக மாறும்..! மாதம் ஒரு முறை தேய்த்தால் போதும்

அடுத்து இந்த பொடிகளை பேஸ்ட் போல் மாற்றுவதற்கு முதலில் வடிகட்டி வைத்துள்ள தண்ணீரை அதில் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து நன்கு கலந்துவிடவும். இது அப்படியே 10 நிமிடம் வைக்கவும்.

அதன் பின்பு தலையில் அப்ளை செய்யவும். அப்ளை செய்து நன்கு கலந்துவிடவும். அதன் பின்பு தலையை சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு குளிக்கவும். அவ்வளவு தான். இதுபோல உங்கள் முடியை கருமையாக மாற்றலாம்.

வெறும் 10 நிமிடத்தில் கொத்து கொத்தாக இருக்கும் நரை முடி அனைத்தையும் கருமையாக மாற்றும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now