இன்றைய ராசி பலன் தனுசு ராசிக்கு எப்படி இருக்கு? – Dhanusu Rasi Palan 2022 in Tamil
2022 Dhanusu Rasi Palan:- ஆன்மீக நண்பர்களுக்கு எங்களது அன்பான வணக்கம்.. பொதுவாக நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு நண்ர்களும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதாவது ஒருநாள் மகிழ்ச்சியாக இருக்கும்.. ஒரு நாள் பிரச்சனை உள்ளதாக இருக்கும்… ஒரு நாள் இன்பம் துன்பம் இரண்டும் கலந்து காணப்படும். அந்த வகையில் இந்த பதிவில் எதையும் உற்சாகத்துடன் செயல்படுத்தி வெற்றி காணும் தனுசுராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.
தனுசு ராசி பலன் இன்று (07.01.2022):-
2022 தனுசு ராசி எப்படி இருக்கும்:- தனுசு ராசி அன்பர்களே இன்றைய நாளில் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். அதே போல் இன்றைய நாளில் நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். மேலும் தங்கள் சகோதரர்கள் மூலம் காரியங்கள் அனுகூலம் ஆகும். மேலும் தனுசு ராசிக்காரர்கள் இன்று வீட்டில் இருக்கும் அதிக வேலை காரணமாக மிகவும் பிசியாக இருப்பீர்கள். தொழில் உத்தியோகம் பொறுத்தவரை லாபம் அதிகமாக கிடைக்கும். கணவன் மனைவி உறவுக்குள் அன்பை வெளிப்படுத்துவீர்கள்.
பரிகாரம்: இன்றைய நாளில் ஆஞ்சநேயரை வழிபடுவது மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
தனுசு ராசி பலன் இன்று (Dhanusu Rasi Palan 2022) – நட்சத்திர பலன்கள்:
- மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாளில் தங்களது புதிய முயற்சி சாதகமாக முடியும்.
- பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
- உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
நாளைய ராசி பலன் |
தனுசு ராசி திருமண வாழ்க்கை |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |