2023 Sani Peyarchi Palangal
மனிதர்களை பொறுத்தவரை அவர் மீதோ அல்லது மற்றவர்கள் மீதோ இருக்கும் நம்பிக்கையினை விட ஆன்மீகத்தின் மீது இருக்கும் நம்பிக்கை தான் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் நம்மில் பல பேர் காலையில் எழுந்தவுடன் அன்றைய நாளுக்கான பலன் என்னவென்று தான் பார்க்கிறோம். அதுமட்டும் இல்லாமல் புதிதாக தமிழ் அல்லது ஆங்கிலம் வருடம் பிறந்தாலும் கூட அத்தகைய வருடத்திற்கான பலன் என்ன என்பதை ஆன்மீகத்தின் வழியாக தெரிந்துக்கொள்கிறோம். அந்த வகையில் 12 ராசியினருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் அமைவது இல்லை. இவ்வாறு இருக்கையில் ஒவ்வொரு வருடமும் நிகழக்கூடிய சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி ஆனது ஆன்மீகத்தில் முக்கிய பங்கினை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சனி பெயர்ச்சி காரணமாக எந்தந்த ராசிகர்களுக்கு விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது என்றும், அதன் மூலம் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்றும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
சனி பெயர்ச்சி பலன் 2023:
2023-ஆம் ஆண்டில் சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சி அடைந்ததோடு மட்டும் இல்லாமல் சுமார் 4 மாதங்கள் வரை அவர் வக்ர நிலையில் இருப்பார்கள். அதனை பிறகே அவர் மற்ற ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இதனால் 5 ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்டம் பெருகப்போகிறது.
ரிஷிபம் ராசி:
ராசியில் இரண்டாவது ராசி என்றால் அது ரிஷிப ராசி தான். இத்தகைய ரிஷிப ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிலையில் இருப்பது மிகவும் எதிர்பாராத பலன்களை அளிக்கும் வகையில் உள்ளது.
அதைப்போலவே நிதிநிலை ரீதியாக நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். மற்ற சிலருக்கு பதவி உயர்வு போன்றவற்றை கிடைத்து வாழ்க்கையில் மேலோங்கி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
மகரம் ராசி:
மகர ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரையிலும் இருந்த மனக்கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் பெருகுவதற்கான நல்ல நேரமாக மாறப்போகிறது. மேலும் பணக் கஷ்டங்கள் அனைத்தும் குறைந்து சிறப்பானதாக இருக்கும். இத்தகைய காலங்களில் சேமிக்கும் முறையும் ஏற்படும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
ராகு கேது பெயர்ச்சியினால் இவர்களுக்குகெல்லாம் கஷ்ட காலம்.. |
மிதுனம் ராசி:
12 ராசிகளில் மூன்றாவது ராசியாக இடம் பெற்றுள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான அதிர்ஷ்டம் கிடைக்கப்போவதாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. பண வரவு உங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும்.
அதுமட்டும் இல்லாமல் இதுநாள் வரையிலும் செய்ய முடியாமல் இருந்த காரியங்கள் இனி செய்து முடிப்பதற்கான நல்ல நிலைமை உண்டாகும். மேலும் சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
சிம்மம் ராசி:
சிம்மம் போன்ற அமைப்பினை கொண்டுள்ள சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல லாபம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அன்றாட தேவைகளுக்கு போக பணத்தினை நல்ல முறையில் சேமித்து வைப்பதற்கான சூழலும் உண்டாகும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
மேஷம் ராசி:
ராசியில் முதல் ராசி என்றால் அது மேஷ ராசி தான். இதுநாள் வரையிலும் காணப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இதனை தொடர்ந்து புதிய வீடு மற்றும் சொத்துக்கள் வாங்கும் நிலைமையும் ஏற்படும்.
மேலும் மேஷ ராசிக்காரர்களின் தொழில் அல்லது வியாபாரத்தில் சிறப்பான நிலை ஏற்பட்டு பண வரவு அதிகரித்து காணப்படும்.
இந்த ராசிக்காரர்கள் கதவு பக்கத்திலேயே நில்லுங்கள்.. ஏன்னா அதிர்ஷ்டம் கதவை தட்டுனா உடனே திறக்கலாம்ல
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |