மீன ராசியில் புதனின் சேர்க்கையால் அமோகமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா..?

Advertisement

புதன் சேர்க்கை பலன்

பொதுவாக காலச்சக்கரத்தில் மொத்தம் 18 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் உள்ளன. இதில் நிறைய நட்சத்திரங்கள் இருப்பது போல ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு அமைப்பு மற்றும் பலன் இருக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. ஆகையால் அதன் படி அந்தந்த ராசிக்காரர்களுக்கு பலன் அமையும். அதுபோல நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் மாற்றம் போன்றவற்றையாலும் பலன்கள் மாறி மாறி அமையும். அந்த வகையில் மீன ராசியில் புதன் நீச்சம் அடைகிறார்கள். புதன் அவருடைய ராசியான மீன ராசியிலேயே நீச்சம் அடைவதால் மற்ற சில ராசிகளுக்கு நன்மையினை தர உள்ளார். ஆகையால் புதனின் பார்வையில் அமோகமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 3 ராசிக்காரர்கள் யார் யாரென்று இன்றைய ஆன்மீக பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் உங்களுடைய ராசியும் அதில் உள்ளதா என்று பதிவை தொடர்ந்து படித்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்⇒ சனியின் பார்வையால் இந்த ராசிக்காரர்கள் எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனுமாம்..  என்னப்பா இப்படி சொல்றீங்க எந்த ராசி அது.. 

Budhan Paarvai Palan 2023:

புதன் நீச்சம் அடைந்தாலும் சரி அப்படி இல்லை புதனின் பார்வை பட்டாலும் சரி அந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் நன்மை என்று தான் ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. எனவே மீன ராசியில் இருந்து மூன்று ராசிகளின் மீது பார்வை இடுகிறார். ஆகாயல் அந்த மூன்று ராசி எதுவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கும்ப ராசி:

கும்பம் ராசி

கோவில் கலசங்களை அமைப்பாக கொண்டது தான் கும்ப ராசி. இத்தகைய கும்ப ராசிக்காரராகளுக்கு இதுநாள் வரையிலும் வாழ்க்கையானது ஒரு சலிப்புடன் இருந்து கொண்டிருக்கும்.

இவற்றை எல்லாம் மாற்றி அதிர்ஷ்டமான யோகத்தை புதன் அளிக்க போகிறது. ஆகாயல் வாழ்க்கையில் நிம்மதி மற்றும் பண வரவு அதிகரித்து மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். மேலும் கஷ்டங்கள் தீரும் என்றும் ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

ரிஷிப ராசி:

ரிஷிபம் ராசி

ராசியில் இரண்டாவது ராசியான ரிஷிப ராசிக்காரர்களுக்கு புதனின் பார்வை படுவதால் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

அதுபோல தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் இனி வரும் காலங்கள் அதிர்ஷ்டமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீன ராசியில் சூரியன் இணைவதால் 3 ராசிக்காரர்கள் எதிர்ப்பாராத அளவில் அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள்

மகர ராசி:

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருந்தாலும் கூட புதன் மீன ராசியில் இருந்து ரிஷிப ராசியினை பார்வை இடுவதால் எதிர்பாரத ராஜயோகம் கிடைக்கும். 

அதுபோல தொழில் ரீதியாக இதுநாள் வரையில் இல்லாத முன்னேற்றங்கள் காணப்படும் என்றும் அதன் மூலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. மேலும் கடன் பிரச்சனை தீர்ந்து விடும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement