Can Husband Go To Tirupati When Wife Is Pregnant
வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். நாம் வாழும் இந்த காலம் தொழில்நுட்ப வளர்ச்சியால் எவ்வளவு மாறியிருந்தாலும் இந்த காலத்தில் மாறாமல் இருப்பது ஆன்மிகம் மட்டும் தான். ஆம் நண்பர்களே ஆன்மிகம் மட்டும் தான் அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி மாறாத ஒன்றாக உள்ளது.
காரணம் இந்த கால கட்டத்திலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். சரி இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான். நாம் இன்றைய பதிவில் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் திருப்பதிக்கு செல்லலாமா என்பதை பற்றி தான் காணப்போகிறோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்..!
கணவன் மனைவி இருவரும் ஒரே ராசியாக இருக்கலாமா |
மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் திருப்பதிக்கு செல்லலாமா..?
பொதுவாக இந்து மதத்தில் இருக்கும் அனைவருமே ஒரு நல்ல விஷயம் தொடங்குவதற்கு முன் நல்ல நேரம், நல்ல நாள் மற்றும் நல்ல கிழமை போன்றவை பார்த்து செய்வார்கள். அதிலும் இன்னும் சிலர் வெளியூர் பயணம் செய்வதாக இருந்தாலும் நல்ல நாள் பார்த்து தான் செல்வார்கள்.
அதுபோல ஒரு குடும்பத்தில் ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால் அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் சில கோவில்களுக்கு செல்லமாட்டார்கள். இதுபோல நமக்கு பல கேள்விகள் இருக்கும். அப்படி இருக்கும் கேள்விகளில் இதுவும் ஓன்று.
அதாவது மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் திருப்பதிக்கு செல்லலாமா..? இந்த கேள்வி பலருக்கும் இருக்கும். அதற்கான விடையை இங்கு பார்ப்போம்.
மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் திருப்பதிக்கு செல்ல கூடாது என்று சாஸ்திரங்கள் கூறப்படுகிறது. அதுபோல ஒரு குடும்பத்தில் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அந்த குடும்பத்தில் இருப்பவர்களும் திருப்பதிக்கு செல்லக்கூடாது. மேலும் குழந்தை பிறந்த பின்பு திருப்பதிக்கு சென்று வரலாம் என்று சொல்லப்படுகிறது.கணவன் அல்லது மனைவி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா..? |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |