சாமி கும்பிட வைத்த பொருளை வீணாக்கக்கூடாது
அனைத்து நல் உள்ளங்களுக்கும் அன்பு வணக்கம். முகம் தெரியாமல் உங்களுக்கு நாங்கள் ஏதேனும் ஒரு விதத்தில் பயன்படும் படி செய்திகளை சொல்கிறோம். அதனை அனைத்தையும் பயன்பெற்று வருகிறோம் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த வகையில் இன்றும் ஒரு முக்கிய செய்திகளுடன் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். இன்றைய நாம் தெரிந்துகொள்ள போகிறது என்னவென்றால் அனைவரின் வீட்டிலும் சாமி கும்பிடுவது வழக்கம்.
அதில் நிறைய விதமான பொருட்களை வைத்து பூஜை செய்வீர்கள் அதனை அனைத்தையும் என்ன செய்து வருகிறர்கள் என்று எப்போதாவது யோசனை உள்ளதா. சிலர் வீட்டில் சில பொருட்களை மட்டும் பூஜை செய்த பொருட்கள் என்று பயன்படுத்த மாட்டார்கள். அந்த வகையில் நீங்கள் பூஜை செய்யும் பொருள் இருக்கிறதா அப்படி இருந்தால் அந்த பொருட்களை வீணாக்காதீர்கள்.
சாமி கும்பிட வைத்த பொருளை வீணாக்கக்கூடாது:
முதலில் நாம் திஷ்டி கழிப்பதற்கு முக்கியமாக வைப்பது வெற்றிலை. இந்த வெற்றிலையை மகாலட்சுமியின் மறுஉருவம் என்று சொல்வார்கள். இந்த பொருளை பூஜையில் அல்லது ஏதாவது நல்ல காரியங்களுக்கு வைக்கும் பொருட்களில் முக்கியமாக இந்த பொருளை வைத்த பிறகு தான் மற்ற பொருட்களை வைப்பார்கள்.
அதனை பின் நீங்கள் திஷ்டி கழிக்க வெற்றிலை வாங்கும் போது அதனை வாடாமல் வாங்கி வையுங்கள். அதேபோல் வீட்டில் பூஜை செய்யும் போது அதற்கும் வாடாமல் வைப்பது நல்லது.
அந்த வெற்றிலையை பூஜை முடிந்த பிறகு அதனை அப்படியே வாடவிடுவது நல்லதல்ல உடனே எடுத்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதனை ஏன் அப்படி செய்யவேண்டும் என்றால் வீட்டிற்கு மகாலட்சுமி ரூபத்தில் வந்த வெற்றிலையை வாடா செய்து வீட்டை விட்டு வெளியில் துரத்துவது போல் இருக்கும். ஆகவே அது போல் யாரும் செய்யவேண்டாம்.
இப்படி சொல்லும் போது திஷ்டி கழிக்கும் போது அதில் எரியும் கற்பூரம் வெற்றிலையை வாடா செய்யும் அது மட்டும் நல்லதா என்ற கேள்வி இருக்கும். அதனால் நீங்கள் திஷ்டி கழிக்கும் போது அதில் மஞ்சள். சுண்ணாம்பு வைத்து கலந்து அதன் பின் அதில் வெற்றிலையை வைப்பீர்கள். அப்போது அதன் மீது சிறிது திருநீர் தூவி கொள்ளுங்கள் இப்படி செய்தால் அந்த நெருப்பு வெற்றிலையை தாக்காது. இப்படி செய்வதால் வீட்டில் மகாலட்சமி வீட்டில் அனைத்து செல்வத்தையும் அளிக்குவார்.
அதுபோல் இனி யாரும் வீட்டில் பூஜித்த வெற்றிலையை வாடவிடாமல் அதனை நீங்ககளே சாப்பிட்டுக்கொள்ளலாம். இல்லையேற்றால் பக்கத்தில் வெற்றிலை சிவல் போட்டால் அவர்களுக்கு கொடுத்துவிடலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |