நீங்கள் செல்வந்தராக மாறுவதற்கு எருக்கன் செடி உதவுகிறதா..!

Advertisement

செல்வம் பெருக பரிகாரம்

அனைவரின் வீட்டிலும் மகிழ்ச்சி எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு பணம் செல்வம் முக்கியம் செல்வம் நிறைந்திருந்தாலே அனைவரின் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அதனால் வீட்டில் செல்வம் பெருக அவர் அவர் நிறைய விஷயங்களை செய்து வருகிறார்கள் அப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டிற்கு அருகிலோ அல்லது எதிரிலோ எருக்கன் செடி இருந்தால் நல்லது கிடையாது என்று சொல்லிவிட்டு அந்த செடியை வெட்டி விடுவீர்கள் அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த எருக்கன் செடி தான் நீங்கள் செல்வந்தராக வாழ்வதற்கு வழி செய்கிறது.

செல்வந்தராக மாறுவதற்கு பரிகாரம்:

நீங்கள் பணக்காரனாக மாறுவதற்கு வழிகள். முதலில் உங்களை சுற்றி நல்ல எண்ணங்களை மட்டுமே விதைத்துக்கொள்ள வேண்டும் அதனால் உங்களை சுற்றி நல்ல எண்ணங்கள் மட்டும் இருக்க ஒரு டம்ளர் நிறைய சுத்தமான தண்ணீர் நிறைய வைத்துக்கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்துகொள்ளவும். பிறகு பச்சை கற்பூரம் போட்டுக்கொள்ளவும்.

 erukkam poo pariharam

பின்பு அதில் ஒரு எருக்கன் பூவை பறித்து வந்து  அதில் போட வேண்டும். பின்பு நாம் தயார் செய்த தண்ணீரை கிழக்கு பக்கம் பார்த்து வைக்க வேண்டும். அதே போல் இந்த பரிகாரத்தை கிழக்கு பக்கம் எந்த திசையில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

இதை வீட்டில் மட்டும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் கூட இதை செய்யலாம். தொழில் செய்யும் இடத்தில் ஏதேனும் கெட்ட எதிர்மறை ஆற்றல் நிறைந்திருந்தால் இதை செய்தால் உங்களுக்கும் உங்கள் தொழிலுக்கும் நஷ்டம் கவலை எதுவும் இருக்காது.! செல்வம் பெருகும். இதற்கு எந்த நிறத்தில் வேண்டுமானாலும் எருக்கன் பூ இருக்கலாம்.

இந்த இடத்தில் உப்பு வைத்தால் செல்வ வளம் குறையவே குறையாது

இந்த இடத்தில் உப்பு வைத்தால் செல்வ வளம் குறையவே குறையாது

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement