வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மீனத்தில் உருவாகும் மாற்றத்தால் இந்த 3 ராசிக்கு தான் நல்ல காலம்..!

Updated On: March 22, 2023 4:28 AM
Follow Us:
Gajakesari Raja Yoga Palangal in Tamil
---Advertisement---
Advertisement

Gajakesari Raja Yoga Palangal in Tamil

பொதுவாக ஜோதிடத்தில் உள்ள கிரகங்களில் மாற்றம் ஏற்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசிகளில் அமர்வது வழக்கம். மீன ராசியில் 2023 மார்ச் 22 ஆம் தேதி கஜகேசரி ராஜயோகம் ஏற்பட உள்ளது. கஜகேசரி ராஜயோகமானது குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் ராஜயோகமாகும். மீன ராசியில் ஏற்படும் மாற்றத்தால் இந்த 3 ராசிக்கு மட்டும் ராஜ யோகம் உருவாகியுள்ளது. அது எந்த ராசி என்று படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

Gajakesari Raja Yoga Palangal in Tamil:

மீன ராசி:

meena rasi

மீன ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் தான் இக்காலத்தில் உங்களின் ஆளுமை திறன் திறம்பட செயல்படும். உங்கள் மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து உள்ளது. மேலும் நிதி சார்பாக நிறைய மாற்றம் ஏற்படுகிறது. வியாபாரிகளுக்கு லாபகரமான நாளாகவும். கூட்டு தொழில் செய்ய நினைத்தால் தொழில் நல்ல படியாக மாறும். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த வருடம் நல்ல வரன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆனவர்களுக்கு நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை நிலை ஏற்படும்.

இதையும் படியுங்கள்⇒  மிதுன ராசிக்குள் செவ்வாய் நுழைவதால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது அடுத்த 2 மாதங்களுக்குள்..

தனுசு ராசி:

தனுசு ராசி

மீனத்தில் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகத்தால் தனுசு ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த மாற்றத்தால் திடீர் பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் செய்ப்பவர்களுக்கு நல்ல லாபத்தை அளிக்கும். பேச்சு சார்ந்த தொழில்கள் கிடைக்கும். இந்த யோக காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

இதையும் படியுங்கள்⇒  இந்த ராசி எல்லாம் சனிபகவானுக்கு மிகவும் பிடித்த ராசியாம்..! அப்போ இந்த ராசிக்காரவங்க எல்லாம் அதிர்ஷ்டக்காரவங்களா 

கடக ராசி:

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகமானது நல்ல பலன்களை வாரி வழங்க போகிறது. அதிர்ஷ்ட வீட்டில் இந்த யோகம் உருவாகியுள்ளது. இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தில் ஆதரவு கிடைக்கும். பணி சார்பாக வெளியூர் பயணங்கள் கிடைக்கும். அரசு வேலை கிடைக்க போராடுபவர்கள் இந்த காலத்தில் வேலை கிடைக்கும். இந்த காலத்தில் நல்ல வேலைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் முடியும்..!

புதனின் பார்வையால் 18 ராசிகளில் 4 ராசிகளுக்கு மட்டும் எதிர்பார்க்காத அளவிற்கு பண வரவு வரப்போகிறது

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now