காயத்ரி மந்திரம் | Gayatri Mantra Lyrics in Tamil

Gayatri Mantra Lyrics in Tamil

காயத்ரி மந்திரம் | Gayatri Mantra in Tamil For All Gods

Gayatri Mantra Lyrics in Tamil:- பொதுவாக நாம் வணங்கும் ஒவ்வொரு இஷ்ட தெய்வங்களுக்கும் மந்திரம் இருக்கின்றது. ஆகவே நாம் கடவுளை சாதாரணமாக வணங்குவதை விட அந்தந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களை ஜபித்து பிராத்தனை செய்தோம் என்றால் அதற்கான பலன்களும் நமக்கு இரண்டு மடங்காக கிடைக்கும். அவற்றில் ஒன்று தான் காயத்ரி மந்திரம், இந்த காயத்ரி மந்திரம் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனியாக இருக்கின்றது. எனவே தங்கள் இஷ்ட தெய்வங்களுக்குரிய காயத்திரி மந்திரத்தை கூறி கடவுளை வணங்கும் போது  கடவுளின் அருள் முழுவதும் கிடைத்த மனநிறைவு கிடைக்கும்.

காயத்ரி மந்திரம் என்பது ‘காயத்ரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்ரி மந்திரம்” என்ற பெயர் வந்தது.

காயத்ரி மந்திரம் – Surya Gayatri Mantra in Tamil:

ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!

சரி இந்த பதிவில் ஒவ்வொரு கடவுளுக்குரிய காயத்ரி மந்திரங்கள் என்னென்ன இருக்கிறது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம் வாங்க.

35 அம்மன் காயத்ரி மந்திரம் – Gayatri Mantra Lyrics in Tamil

1. விநாயகர் காயத்ரி மந்திரம் – Vinayagar Gayatri Mantra in Tamil Lyrics

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்.

2. ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம் – Murugan Gayatri Mantra in Tamil

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்

3. ஸ்ரீ ருத்ரர் காயத்ரி மந்திரம் – Rudra Gayatri Mantra in Tamil

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்

4. ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி மந்திரம் – Lakshmi Gayatri Mantra in Tamil

ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே
விஷ்ணு பத்ந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்

5. ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி மந்திரம் – Saraswati Gayatri Mantra in Tamil

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்

6. ஸ்ரீ துர்க்கை காயத்ரி மந்திரம் – Durga Gayatri Mantra in Tamil

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்

7. ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி மந்திரம் – Krishna Gayatri Mantra in Tamil

ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்

8. ஸ்ரீ ராமர் காயத்ரி மந்திரம் – Ramar Gayatri Mantra in Tamil

ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்

9. ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி மந்திரம் – Vishnu Gayatri Gantra in Tamil

ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்

10. ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி மந்திரம் – Narasimha Gayatri Mantra in Tamil

ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத்

11. ஸ்ரீ சாஸ்தா காயத்ரி மந்திரம் – Sastha Gayatri Mantra in Tamil

ஓம் பூத நாதாய வித்மஹே
பவ நந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா: ப்ரசோதயாத்

12. ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம் – Anjaneyar Gayatri Mantra in Tamil

ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்

13. ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி மந்திரம் – Adhiseshan Gayatri Mantra in Tamil

ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்

14. ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம் – Hayagriva Gayatri Mantra in Tamil

ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்

15. ஸ்ரீநிவாசர் காயத்ரி மந்திரம் – Srinivasa Gayatri Mantra in Tamil

ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்

16. ஸ்ரீ கருட காயத்ரி மந்திரம் – Garuda Gayatri Mantra Lyrics in Tamil

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

17. நந்தீஸ்வரர் காயத்ரி மந்திரம் – Nantheeswarar Gayatri Mantra in Tamil

ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி: ப்ரசோதயாத்

18. ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி காயத்ரி மந்திரம் – Sri Dakshinamurthy Gayatri Mantra in Tamil

ஓம் தக்ஷிணாமூர்த்தியைச வித்மஹே
தியான ஹஸ்தாய தீமஹி
தந்நோ தீசப் ப்ரசோதயாத்

19. ஸ்ரீ பிரம்ம காயத்ரி மந்திரம் – Sri Brahma Gayatri Mantra in Tamil

ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்

20. ஸ்ரீ காளி காயத்ரி மந்திரம் – Kali Gayatri Mantra in Tamil

ஓம் காளிகாயைச வித்மஹே
சமசான வாசின்யை தீமஹி
தந்நோ அகோர ப்ரசோதயாத்

21. ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி மந்திரம் – Bhairava Gayatri Mantra in Tamil

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரமஹாத்மகாய தீமஹி
தந்நோ ஸ்வர்ணாகர்ஷ்னபைரவப் ப்ரசோதயாத்

22. காலபைரவர் காயத்ரி மந்திரம் – Kalabhairava Gayatri Mantra in Tamil Lyrics

ஓம் காலத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவப் ப்ரசோதயாத்

23. சூரிய காயத்ரி மந்திரம் – Surya Gayatri Mantra in Tamil

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

24. சந்திர காயத்ரி மந்திரம் – Santhira Gayatri Mantra in Tamil

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்

25. அங்காரக காயத்ரி மந்திரம் – Sevvai Gayatri Mantra in Tamil

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்

26. புத காயத்ரி மந்திரம் – Budha Gayatri Mantra in Tamil

ஓம் கஜத் வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்

27. குரு காயத்ரி மந்திரம் – Guru Gayatri Mantra in Tamil

ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாத்

28. சுக்ர காயத்ரி மந்திரம் – Sukran Gayatri Mantra in Tamil

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

29. சனி காயத்ரி மந்திரம் – Sani Bhagavan Gayatri Mantra in Tamil

ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்

30. ராகு காயத்ரி மந்திரம் – Rahu Bhagavan Gayatri Mantra in Tamil

ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்

31. கேது காயத்ரி மந்திரம் – Kethu Bhagavan Gayatri Mantra in Tamil

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்

32. நவகிரஹ சாந்தி ஸ்லோகம் – Navagraha Gayatri Mantra in Tamil

ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குருசுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ

33. வருண காயத்ரி மந்திரம் (மழை பொழிய வேண்டி ஜெபிக்கும் மந்திரம்) – Varuna Gayatri Mantra in Tamil

ஓம் ஜலபிம்பாய வித்மஹி
நீல் புருஷாய தீமஹி
தன்னோ வருணப் ப்ரசோதயாத்

34. ஸ்ரீஅன்னபூரணி (என்றும் அனைவருக்கும் உணவு கிடைக்க) – Sri Annapoorna Gayatri Mantra in Tamil

ஓம் பகவத்யை வித்மஹே
மாஹேச்வர்யை தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

35. குபேரன் (செல்வம் பெருக) – Kubera Gayatri Mantra in Tamil

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்