குருவின் மாற்றத்தால் 4 ராசிகளுக்கு அளவில்லாத பலன்களை தர போகிறது..

Advertisement

குரு பெயர்ச்சி பலன்கள்

ஜோதிடத்தில் கிரங்கங்களின் ராசி மாற்றம் ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வதால் சில மாற்றங்கள் ஏற்படும். சில ராசிகளுக்கு சாதகமாகவும், சில ராசிகளுக்கு தீங்காகவும் இருக்கும். குருவின் மாற்றத்தால் அனைத்து ராசிகளிலிலும் மாற்றங்கள் காணப்படும், இருந்தாலும் நான்கு ராசிக்காரர்கள் அளவில்லாத நன்மைகளை பெறுவார்கள். அவர்களது வாழ்க்கையில் வெற்றியும், பொருளாதார முன்னேற்றமும் கிடைக்கும். குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மிதுன ராசிக்குள் செவ்வாய் நுழைவதால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது அடுத்த 2 மாதங்களுக்குள்..

துலாம்:

துலாம் ராசி

குரு பெயர்ச்சி பலனால் வியாபாரம் செய்பவர்களுக்கு வளர்ச்சி காணப்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தை அதிகப்படுத்துவீர்கள். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

சிம்மம்:

சிம்மம்

சிம்மம் ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்ட நாட்களாக இருக்கும். பொருளாதார துறையிலும் அளவில்லாத மாற்றத்தை ஏற்படுத்தும். ஆன்மிக ஈடுபாட்டில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் இருந்து பிரச்சனைகள் நீங்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். 

கடகம்:

கடகம்

கடக ராசிகர்களுக்கு மிகவும் பொற்காலமாக இருக்க போகிறது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.  வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வாழ்க்கையில் பல மாற்றங்களை சந்திப்பீர்கள். நீங்கள் எந்த செயல் ஆரம்பித்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். சுருக்கமாக வாழ்க்கையில் வெற்றியை அடைய போகிறீர்கள்.  

மேஷம்:

மேஷம்

குரு பெயர்ச்சி மாற்றத்தால் மேஷம் ராசிக்காரர்களுக்கு நன்மையை தர போகிறது. இந்த ராசியின் மாற்றத்தால் பொருளாதார நிலை உயர போகிறது. மேலும் பணியிடம் உங்களுக்கு சாதகமாக இருக்க போகிறது. காலத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. திருமணத்தில் இருந்தால் தடைகள் நீங்கி திருமணம் கைகூடும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்க போகிறது. வருமானம் சிறப்பாக இருக்கும்.

மீனத்தில் ஏற்படும் திடீர் கிரக மாற்றம்..! அதிர்ஷ்டம் பெறுக போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா..?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement