உங்கள் தலை முடி இப்படி உள்ளது என்றால் நீங்கள் இப்படி பட்டவர்கள் தான்..!

Advertisement

Hair Type Personality in Tamil

நம்மை பற்றி நாம் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்போம் ஆனால் அதற்கு நாம் ஜாதகம் பார்ப்போம் இல்லையென்றால் நண்பர்களிடம் கேட்போம். ஆனால் இரண்டில் எது உண்மை என்று தெரிந்துகொள்ளவதற்குள் ஒரு குழப்பமே வந்துவிடும். ஆகவே நீங்கள் செய்யும் ஒவ்வோரையும் பற்றி தெளிவாக நீங்கள் எப்படி பட்டவர் என்று தெரிந்துகொள்ள முடியும். நாம் பொதுநலம்.காம் பதிவில் நிறைய விதமாக பதிவிட்டு உள்ளோம் நீங்கள் எப்படி பட்டவர் என்று தெரிந்து கொள்வதற்கு. அந்த வகையில் இன்று நாம் நமது தலை முடியை வைத்து நாம் எப்படி பட்டவர் என்று அறிந்துகொள்ள முடியும். அது குறித்த பொது பலன்களை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

Hair Type Personality in Tamil: 

சுருட்டை முடி:

சுருட்டை முடி

சுருட்டை முடி உங்களுக்கு உள்ளதா? அப்படியென்றால் நீங்கள் எந்த விஷயத்தை செய்தாலும் அதனை திட்டமிட்டு செய்வதில் ராஜாவாக இருப்பார்கள். இவர் அனைத்திலும் தைரியமாகவும், துணிச்சலாகவும் இருப்பார்கள். உணர்வுகளை இரண்டாவது பட்சமாக பார்ப்பார்கள். இவருக்கு நடைமுறைக்கு சத்யமானதை மட்டுமே செய்வார்கள் பேசுவார்கள். இவர்கள் தனித்துவமாக இருக்கவேண்டும் என்று எண்ணுவார்கள், எந்த ஒரு விஷயத்தையும் நன்கு புரிந்துகொள்ளவேண்டுமென்று நினைப்பார்கள்.

நீளமான முடி:

நீளமான முடி

பெண்களே நீங்கள் சுகந்திரமான மன நிலைகொண்டர்வராக இருப்பீர்கள். எல்லாவற்றிலும் நேர்த்தியாக இருக்கவேண்டும் என்று நினைபீர்கள். நீங்கள் இப்படி இருப்பது மற்றவர்களுக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் அது உனக்கு மகிழ்ச்சியை அளிக்கும். எனவே மற்றவர்கள் உங்களை பேசுவதை கடினமாக இருப்பது போல் உணர்வார்கள். பார்ப்பதற்கு அழகான தோற்றத்தில் இருந்தாலும் பேசும் போதும் வலிமை உடையவராக இருப்பீர்கள். அதுபோல் இவர்கள் வேலை செய்யும் இடத்திலும் அதிகாரமான பதிவில் இருக்கவேண்டும் என்று மனநிலை கொண்டவராக இருப்பார்கள்.

இதையும் படியுங்கள் ⇒ பற்களின் வடிவத்தை வைத்து உங்கள் குணத்தை தெரிந்துகொள்ளலாம்.!

அடர்த்தியான முடி: 

அடர்த்தியான முடி

இவர்கள் மற்றவர்களை சார்ந்து வாழ்பவராக இருப்பார்கள். இவர்கள் யாருக்காவது கஷ்டம் என்றால் அவர்களுக்கு உதவி செய்யவும் ஆறுதல் சொல்வதற்கும் முதல் ஆளாக இருப்பார்கள். புதிய நபர்களுடன் பழகுவதை விட வீட்டில் இருப்பவர்களுடன் பழகுவதை விரும்புவார்கள். இவர்கள் மூளை சொல்வதை விட மனம் சொல்வதை போல் தான் செய்வார்கள். தனக்காக எதை செய்யவும் தயங்க மாட்டார்கள். பிறர் இவரை காயப்படுத்தினாலும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள், அவர்களிடம் சென்று மறுபடியும்  சாதாரமாக பேசுவார். பிறர் பார்வைக்கு நீங்கள் செய்யும் அனைத்தும் தவறு போல் தெரிந்தாலும் கூட உள்ளவர்களுக்கு நீங்கள் செய்வது சரியாக இருக்கும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 ஆண்களின் தாடியை வைத்து அவர்களின் குணத்தை தெரிந்து கொள்ளலாம் ..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement