பிறந்த தேதி இல்லாமல் ஜாதகம் பார்க்க எளிய வழி இது தான்..!

How to Predict Future Without Date of Birth in Tamil

பிறந்த தேதி இல்லாமல் ஜாதகம் பார்க்க யோசனை..! – How to Predict Future Without Date of Birth in Tamil

How to Predict Future Without Date of Birth in Tamil – வணக்கம் நண்பர்களே பொதுவாக நமது எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்வதில் நாம் அதிக ஆர்வமாக இருப்போம். அப்படி எதிர்காலத்தை பற்றி நாம் தெரிந்துகொள்வதற்கு உதவும் ஒன்று தான் ஜாதகம். ஜாதகம் ஒருவரது வாழ்க்கையை பற்றி முழுமையாக சொல்லிவிட்டது என்றாலும் ஓரளவு நமது வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை பற்றி சொல்லும். அதாவது பிறந்த தேதி, நாள், நட்சத்திரம் மற்றும் நேரம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும் குணம், தொழில், திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கை, நிதிநிலை, ஆரோக்கியம் போன்ற விஷயங்களை கூறிவிடும்.

இவற்றை ஜாதகம் வைத்திருப்பவர்கள் எளிதாக தெரிந்து கொள்வார்கள். ஆனால் ஜாதகம் இல்லாதவர்கள் எப்படி அவர்களது எதிர்காலத்தை பற்றி தெரிந்துகொள்ள முடியும் சொல்லுங்கள். அவர்களுக்கு ஆசை இருக்காதா என்ன அவர்களது எதிர்காலத்தை பற்றி தெரிந்துகொள்ள. அவர்களுக்கான பதிவு தான் இது. அதாவது பிறந்த தேதி இல்லாமல் ஜாதகம் பார்க்க எளிய வழி என்று ஒன்று இருக்கிறது அவற்றை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். சரி வாங்க பதிவுக்குள் செல்வோம்..

பிறந்த தேதி இல்லாமல் ஜாதகம் பார்க்க எளிய வழி இது தான்..!

சிலர் அவர்களது பிறந்த தேதி, நேரத்தை அவர்களின் பெற்றோர் சரியாக குறித்து வைக்க மறந்திருப்பார்கள், இதன் காரணமாக அவர்களுக்கு ஜாதகம் எழுதுவது என்பது மிகவும் கடினம்.

அதற்காக பிறந்த தேதி நேரம் தெரியவில்லை என்பதற்காக அவர்களது எதிர்காலத்தை பற்றி தெரிந்துகொள்ளவே முடியாது என்று கூறவே முடியாது.

இப்படி பிறந்த தேதி, நேரம் தெரியாமல், ஜாதகம் இல்லாதவர்கள் கை ரேகை வைத்து அவர்களது எதிர்காலத்தை பற்றிஅறிந்து கொள்ள முடியும்.

ஆகவே கை மற்றும் உங்கள் கால் ரேகைகளை வைத்து உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கிறது.

நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வீர்கள், காதல் வாழ்க்கை எப்படி இருக்கும், கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும். இவர்களது குணம், தொழில், நிதிநிலை, ஆரோக்கியம் போன்ற அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக இந்த கை ரேகை ஜோதிடத்தில் ஒருவரது விரல்களின் வகைகள், கைகளின் வகைகள், உள்ளங்கையில் உள்ள கிரக மேடுகள், உள்ளங்கையில் உள்ள ரேகைகள், உள்ளங்கையில் உள்ள குறியீடுகள் ஆகியவகற்றை கொண்டு ஜாதகம் பார்க்கப்படுகிறது.

ஆகவே உங்களுக்கு பிறந்த தேதி இல்லாதவர்கள் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றால் கை ரேகை ஜோதிடர்களை அணுகலாம் அவர்கள் உங்கள் கைகளில் உள்ள ரேகைகளை வைத்து உங்கள் எதிர்காலத்தை பற்றி ஜாதகம் கணித்து சொல்வார்கள்.

எங்கள் பதிவுகளை முழுமையாக படித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி ஆன்மிகம் பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள கீழ் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் நன்றி வணக்கம்..

ஜாதக கட்டம் விளக்கம்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்