If You Sit On A Pillow, Will You Get a Loan in Tamil
கடன் பிரச்சனை வீட்டில் வருவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் ஆன்மீக ரீதியாக சொல்வது வீட்டில் நாம் செய்யும் தவறுகளால் வருகிறது என்று சொல்லப்படுகிறது. அப்படி என்ன தவறுகளை செய்கிறோம் என்று தெரியுமா..? அல்லது அது என்ன தவறு என்று உங்களுக்கு தெரியுமா..? தெரிந்துகொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுமையாக படிக்கவும். நம் வீட்டில் சில பொருட்கள் இருக்கும். அதனை வீட்டில் வைப்பதால் கடன் தொல்லை அதிகமாகும். ஆகவே அது என்ன பொருள் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
If You Sit On A Pillow Will You Get a Loan in Tamil:
வீட்டில் சில பொருட்களை வைத்தால் கடன் வரும் என்பார்கள். அது என்ன பொருள் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..! முதலில் வீட்டில் உடைந்த கண்ணாடியை வைக்க கூடாது. அப்படி கண்ணாடியை வைத்தால் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகப்படுத்தி உங்கள் வீட்டில் பண கஷ்டத்தை கொடுக்கும்.
காலணிகளை கிழிந்த நிலையில் வைக்க கூடாது. அதேபோல் அதை பயன்படுத்த கூடாது. அப்படி செய்தால் உங்கள் வீட்டில் மேன்மேலும் கஷ்டம் ஏற்படும். கடன் பிரச்சனையும் ஏற்படும்.
உங்கள் வீட்டில் ஓடாத கடிகாரம் இருந்தால் அதனை தூங்கி எறியவேண்டும். இல்லையென்றால் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். ஆகவே அதையும் வைக்காதீர்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 எப்பேர்ப்பட்ட ஏழை கூட பணக்காரராக மாற்றும் வசம்பு..! பணம் பெருக வசம்பை உங்கள் வீட்டில் இப்படி வையுங்கள்
உடைந்த நாற்காலிகளை வீட்டில் வைக்கவே கூடாது. அப்படி வைக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டில் கடன் ஏற்படக்கூடும்.
முக்கியமாக உங்கள் வீட்டில் உட்காரும் போது தலையணை மேல் உட்காருவீர்கள் என்றால் கண்டிப்பாக கடன் வரும். ஆகவே யாரும் தலையணையில் அமர்வதை தவிர்க்கவும் என்று அந்த காலத்தில் உள்ள பெரியவர்கள் சொல்கிறார்கள்.
அரிசி பானையில் இந்த பொருளை வைத்தால் போதும் வீட்டில் பணம் பலமடங்கு சேரும்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |