2022 ஆண்டிற்கான கார்த்திகை நாட்கள் | Kiruthigai Dates 2022
மாத கிருத்திகை நாட்கள்: ஒவ்வொரு மாதமும் கார்த்திகை வருவது வழக்கம். இந்த கார்த்திகையில் பலரும் விரதம் மேற்கொள்வார்கள். இல்லத்தில் நல்லது நடக்க வேண்டும் என்றும், குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் விலக வேண்டும் என்றும் இந்த விரதம் இருக்கிறார்கள். கந்த சஷ்டி விரதம் இருப்பது போன்று கார்த்திகை விரதமும் மக்களுக்கு நல்ல பலன்களை தருகின்றன. நாம் இந்த தொகுப்பில் எந்த மாதத்தில், எந்த தினத்தில் கார்த்திகை தேதி வரும் என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
மாத கிருத்திகை நாட்கள் – Monthly Karthigai Dates 2022 | ||
கார்த்திகை தேதி | கிழமை | விரதம் |
13.01.2022 (ஜனவரி) | வியாழக்கிழமை (மார்கழி 29) | கார்த்திகை விரதம் |
09.02.2022 (பிப்ரவரி) | புதன் கிழமை (தை 27) | கார்த்திகை விரதம் |
08.03.2022 (மார்ச்) | செவ்வாய்க்கிழமை (மாசி 24) | கார்த்திகை விரதம் |
04.04.2022 (ஏப்ரல்) | திங்கட்கிழமை (பங்குனி 21) | கார்த்திகை விரதம் |
02.05.2022 (மே) | திங்கட்கிழமை (சித்திரை 19) | கார்த்திகை விரதம் |
29.05.2022 (மே) | ஞாயிற்றுக்கிழமை (வைகாசி 15) | கார்த்திகை விரதம் |
25.06.2022 (ஜூன்) | சனிக்கிழமை(ஆனி 11) | கார்த்திகை விரதம் |
23.07.2022 (ஜூலை) | சனிக்கிழமை (ஆடி 7) | கார்த்திகை விரதம் |
19.08.2022 (ஆகஸ்ட்) | வெள்ளிக்கிழமை (ஆவணி 3) | கார்த்திகை விரதம் |
15.09.2022 (செப்டெம்பர்) | வியாழக்கிழமை (ஆவணி 30) | கார்த்திகை விரதம் |
13.10.2022 (அக்டோபர்) | வியாழக்கிழமை (புரட்டாசி 26) | கார்த்திகை விரதம் |
09.11.2022 (நவம்பர்) | புதன் கிழமை (ஐப்பசி 23) | கார்த்திகை விரதம் |
06.12.2022 (டிசம்பர்) | செவ்வாய்கிழமை (கார்த்திகை 20) | கார்த்திகை விரதம் |
பௌர்ணமி நாட்கள் |
பிரதோஷம் நாட்கள் 2022 |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |