லட்சுமி அஷ்டோத்திரம் | Lakshmi Ashtothram in Tamil

Lakshmi Ashtothram in Tamil

Lakshmi Ashtothram in Tamil

நமக்கு பொன்னையும், பொருளையும் மற்றும் அதிர்ஷ்டத்தையும் அளித்தருபவள் தான் மகாலட்சுமி. அப்படி நமக்கு அனைத்து செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் அளித்தரும் மகாலட்சுமி தேவியின் மனதை மகிழ்வித்தால் மட்டுமே நமக்கு அவரின் அருளும், ஆசிர்வாதமும் கிடைக்கும். அவரின் மனம் மகிழ்வதற்கு அவருக்கு நன்கு பூஜை செய்ய வேண்டும். அதுவும் அவருடைய போற்றிகள், மந்திரங்கள் மற்றும் அஷ்டோத்திரம் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவுவதற்காக லட்சுமி அஷ்டோத்திரத்தை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இதனை முழுதாக படித்து மகாலட்சுமியின் அருளும் ஆசிர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ அனுமன் 108 போற்றி

Lakshmi Ashtothram Lyrics in Tamil:

Lakshmi Ashtothram Lyrics in Tamil

ஓம் ப்ரக்ருத்யை நம꞉ ।
ஓம் விக்ருத்யை நம꞉ ।
ஓம் வித்³யாயை நம꞉ ।
ஓம் ஸர்வபூ⁴தஹிதப்ரதா³யை நம꞉ ।
ஓம் ஶ்ரத்³தா⁴யை நம꞉ ।
ஓம் விபூ⁴த்யை நம꞉ ।
ஓம் ஸுரப்⁴யை நம꞉ ।
ஓம் பரமாத்மிகாயை நம꞉ ।
ஓம் வாசே நம꞉ । 9

ஓம் பத்³மாலயாயை நம꞉ ।
ஓம் பத்³மாயை நம꞉ ।
ஓம் ஶுசயே நம꞉ ।
ஓம் ஸ்வாஹாயை நம꞉ ।
ஓம் ஸ்வதா⁴யை நம꞉ ।
ஓம் ஸுதா⁴யை நம꞉ ।
ஓம் த⁴ந்யாயை நம꞉ ।
ஓம் ஹிரண்மய்யை நம꞉ ।
ஓம் லக்ஷ்ம்யை நம꞉ । 18

ஓம் நித்யபுஷ்டாயை நம꞉ ।
ஓம் விபா⁴வர்யை நம꞉ ।
ஓம் அதி³த்யை நம꞉ ।
ஓம் தி³த்யை நம꞉ ।
ஓம் தீ³ப்தாயை நம꞉ ।
ஓம் வஸுதா⁴யை நம꞉ ।
ஓம் வஸுதா⁴ரிண்யை நம꞉ ।
ஓம் கமலாயை நம꞉ ।
ஓம் காந்தாயை நம꞉ । 27

ஓம் காமாயை நம꞉ ।
ஓம் க்ஷீரோத⁴ஸம்ப⁴வாயை நம꞉ ।
ஓம் அநுக்³ரஹபராயை நம꞉ ।
ஓம் பு³த்³த⁴யே நம꞉ ।
ஓம் அநகா⁴யை நம꞉ ।
ஓம் ஹரிவல்லபா⁴யை நம꞉ ।
ஓம் அஶோகாயை நம꞉ ।
ஓம் அம்ருதாயை நம꞉ ।
ஓம் தீ³ப்தாயை நம꞉ । 36

ஓம் லோகஶோகவிநாஶிந்யை நம꞉ ।
ஓம் த⁴ர்மநிலயாயை நம꞉ ।
ஓம் கருணாயை நம꞉ ।
ஓம் லோகமாத்ரே நம꞉ ।
ஓம் பத்³மப்ரியாயை நம꞉ ।
ஓம் பத்³மஹஸ்தாயை நம꞉ ।
ஓம் பத்³மாக்ஷ்யை நம꞉ ।
ஓம் பத்³மஸுந்த³ர்யை நம꞉ ।
ஓம் பத்³மோத்³ப⁴வாயை நம꞉ । 45

ஓம் பத்³மமுக்²யை நம꞉ ।
ஓம் பத்³மநாப⁴ப்ரியாயை நம꞉ ।
ஓம் ரமாயை நம꞉ ।
ஓம் பத்³மமாலாத⁴ராயை நம꞉ ।
ஓம் தே³வ்யை நம꞉ ।
ஓம் பத்³மிந்யை நம꞉ ।
ஓம் பத்³மக³ந்தி⁴ந்யை நம꞉ ।
ஓம் புண்யக³ந்தா⁴யை நம꞉ ।
ஓம் ஸுப்ரஸந்நாயை நம꞉ । 54

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ ஐயப்பன் 108 சரணம் கோஷம்

ஓம் ப்ரஸாதா³பி⁴முக்²யை நம꞉ ।
ஓம் ப்ரபா⁴யை நம꞉ ।
ஓம் சந்த்³ரவத³நாயை நம꞉ ।
ஓம் சந்த்³ராயை நம꞉ ।
ஓம் சந்த்³ரஸஹோத³ர்யை நம꞉ ।
ஓம் சதுர்பு⁴ஜாயை நம꞉ ।
ஓம் சந்த்³ரரூபாயை நம꞉ ।
ஓம் இந்தி³ராயை நம꞉ ।
ஓம் இந்து³ஶீதலாயை நம꞉ । 63

ஓம் ஆஹ்லாத³ஜநந்யை நம꞉ ।
ஓம் புஷ்ட்யை நம꞉ ।
ஓம் ஶிவாயை நம꞉ ।
ஓம் ஶிவகர்யை நம꞉ ।
ஓம் ஸத்யை நம꞉ ।
ஓம் விமலாயை நம꞉ ।
ஓம் விஶ்வஜநந்யை நம꞉ ।
ஓம் துஷ்ட்யை நம꞉ ।
ஓம் தா³ரித்³ர்யநாஶிந்யை நம꞉ । 72

ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம꞉ ।
ஓம் ஶாந்தாயை நம꞉ ।
ஓம் ஶுக்லமால்யாம்ப³ராயை நம꞉ ।
ஓம் ஶ்ரியை நம꞉ ।
ஓம் பா⁴ஸ்கர்யை நம꞉ ।
ஓம் பி³ல்வநிலயாயை நம꞉ ।
ஓம் வராரோஹாயை நம꞉ ।
ஓம் யஶஸ்விந்யை நம꞉ ।
ஓம் வஸுந்த⁴ராயை நம꞉ । 81

ஓம் உதா³ராங்கா³யை நம꞉ ।
ஓம் ஹரிண்யை நம꞉ ।
ஓம் ஹேமமாலிந்யை நம꞉ ।
ஓம் த⁴நதா⁴ந்யகர்யை நம꞉ ।
ஓம் ஸித்³த⁴யே நம꞉ ।
ஓம் ஸ்த்ரைணஸௌம்யாயை நம꞉ ।
ஓம் ஶுப⁴ப்ரதா³யை நம꞉ ।
ஓம் ந்ருபவேஶ்மக³தாநந்தா³யை நம꞉ ।
ஓம் வரலக்ஷ்ம்யை நம꞉ । 90

ஓம் வஸுப்ரதா³யை நம꞉ ।
ஓம் ஶுபா⁴யை நம꞉ ।
ஓம் ஹிரண்யப்ராகாராயை நம꞉ ।
ஓம் ஸமுத்³ரதநயாயை நம꞉ ।
ஓம் ஜயாயை நம꞉ ।
ஓம் மங்க³லா தே³வ்யை நம꞉ ।
ஓம் விஷ்ணுவக்ஷ꞉ஸ்த²லஸ்தி²தாயை நம꞉ ।
ஓம் விஷ்ணுபத்ந்யை நம꞉ ।
ஓம் ப்ரஸந்நாக்ஷ்யை நம꞉ । 99

ஓம் நாராயணஸமாஶ்ரிதாயை நம꞉ ।
ஓம் தா³ரித்³ர்யத்⁴வம்ஸிந்யை நம꞉ ।
ஓம் தே³வ்யை நம꞉ ।
ஓம் ஸர்வோபத்³ரவவாரிண்யை நம꞉ ।
ஓம் நவது³ர்கா³யை நம꞉ ।
ஓம் மஹாகால்யை நம꞉ ।
ஓம் ப்³ரஹ்மாவிஷ்ணுஶிவாத்மிகாயை நம꞉ ।
ஓம் த்ரிகாலஜ்ஞாநஸம்பந்நாயை நம꞉ ।
ஓம் பு⁴வநேஶ்வர்யை நம꞉ । 108 |

இதி ஸ்ரீ லக்ஷ்மீ அஷ்டோத்ரம் ||

லட்சுமி அஷ்டோத்திரம் PDF

 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ விநாயகரின் 108 போற்றி

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal