மைத்ர முகூர்த்தம் 2024 | Maitreya Muhurtham 2024
Maitreya Muhurtham 2024:- மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கடன், வியாதி போன்ற கர்மவினைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கும். இந்த பிரச்சனைகளை சரி செய்ய ஒரு சிறந்த வழி இதோ.. தீராத கடனில் சிக்கி தவிப்பவர்கள் ஒரு வருடத்திற்குள் உங்கள் கடன்களில் இருந்து விடுபட இந்த மைத்ர முகூர்த்ததை கடைபிடியுங்கள். அதாவது யார் எல்லாம் கடன் பிரச்சனையால் சிக்கித் தவிக்கிறார்களோ அவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக இந்த முகூர்த்த காலம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு மாதத்தில் இரண்டு முறை இந்த முகூர்த்த காலம் வருமாம்.
இந்த மைத்ர முகூர்த்தத்தை தவற விடாதீர்கள் தங்களின் கடன் சுமையை குறைக்க நினைப்பவர்கள் கீழ் பட்டியலிட்டுள்ள மைத்ர முகூர்த்தத்தில் குறித்த நேரத்தில் தங்களுடைய கடனை அடைப்பதன் மூலம் தங்களுடைய கடன் தொல்லை நீங்கும் என்று ஜோதிடம் கூறுகின்றது.
2024 ஆம் ஆண்டு சுபமுகூர்த்த நாட்கள்..!
டிசம்பர் மாத மைத்ர முகூர்த்தம் தேதிகள் 2024
நாட்கள் | கடனை அடைக்க உகந்த கிழமை | நேரம் |
டிசம்பர் 01.12.2024 | ஞாயிற்றுக்கிழமை | அதிகாலை 05:14 AM முதல் காலை 07:24 AM வரை |
டிசம்பர் 11.12.2024 | புதன்கிழமை | மதியம் 02.08 PM முதல் மதியம் 03:55 PM வரை |
டிசம்பர் 28.12.2024 | சனிக்கிழமை | அதிகாலை 03.27 AM முதல் அதிகாலை 05:38 PM வரை |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |