நவரத்தின மோதிரம் எப்படி அணிவது | Navarathinam Stone in Tamil | நவரத்தின மோதிரம் எந்த விரலில் அணிய வேண்டும்
நண்பர்களே வணக்கம் இன்று ஆன்மிகம் பதிவில் நவரத்தினம் மோதிரம் அணிவது எப்படி என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். நவரத்தினம் மோதிரம் அணிவதற்கு சிலவகையான சாஸ்திரங்கள் உள்ளது. இந்த மோதிரம் அணிந்துகொண்டால் நன்மைகள் நடக்கும். இதனை அணிவதற்கு என்ன நிறத்தில் அணியவேண்டும் என்பது என சில சாஸ்திரங்கள் உள்ளது. அதனை பற்றியும் யார் நவசத்தின மோதிரம் அணியவேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.
நவரத்தினங்கள் பற்றிய தகவல்:
- நவரத்தினம் யார் அணியவேண்டும் என்பது செவ்வாய் ஆதிக்கம் அதிகம் உள்ளவர்கள் தான் இந்த மோதிரத்தை அணிய வேண்டும் என்பது அனைவரும் சொல்கிறார்கள்.
- நவரத்தின மோதிரம் அணிவது சிலருக்கு காய்ச்சல், தலைவலி ஏற்படுத்தும். இந்த படி அதனை வாங்குவது மிகவும் நல்லது.
நவரத்தின மோதிரம் எப்படி அணிவது?
நவரத்தின மோதிரத்தை ஒருவர் போட்டுகொண்டால் அவருக்கு மிகவும் சிறப்பான விஷ்யங்களை அடைவார்கள். விரும்பியதை அடைய முடியும். எடுத்த முயற்சிகள் தோல்வி என்பது நவரத்தின மோதிரம் அணித்தவருக்கு கிடையாது. குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வம் என நல்ல முறையில் வாழ்வார். வியாபாரத்தில் அதிக லாபத்தையும் எட்டமுடியாத நிலைக்கு மேல் முன்னேறுவார்கள்.
நவரத்தின மோதிரம் யார் அணியலாம்:
- நவரத்தின மோதிரத்தை எந்த ராசிக்காரர் இந்த மோதிரத்தை அணிய வேண்டும் என்றால் மேஷ ராசி,மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் அணியலாம்.
- மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியலாம்.
- ஜோதிடர்கள் செவ்வாய் ஆட்சி பெற்று உச்சத்தில் இருப்பவர்கள் இந்த மோதிரத்தை அணியலாம்.
- அதேபோல் எண்களின் படி இந்த மோதிரத்தை அணியவேண்டும். இந்த மோதிரத்தை அணிய சில எண்களில் பிறந்தவர்கள் மட்டும் தான் இந்த மோதிரத்தை அணிய முடியும் அந்த வகையில் 9, 18, 27, பிறந்தவர்களும் கூட்டு எண்ணாக 9 வருபவர்கள் அணியலாம். அவர்களுக்கு இந்த மோதிரத்தின் பலன்கள் நல்ல விதமாக கிடைக்கும்.
- அதே போல் பிறந்த தேதி 2,7 எண்களில் பிறந்தவர்கள் நவரத்தின மோதிரத்தை அணியக்கூடாது.
- அப்படி இருப்பினும் மோதிரத்தை அணியவேண்டும் என்று யோசித்தார்கள் என்றால்? நவரத்தின மோதிரத்தை வாங்கி அதன் நன்மைகள் கிடைத்து இருந்தால் அதன் பின் நீங்கள் அதானி அணிந்துகொள்ளாம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |