பேய் கனவு வந்தால் என்ன பலன் – Ghost Dream Meaning in Tamil
பொதுவாக கனவு என்பது நமக்கு நடக்கவிருக்கும் அல்லது நடந்த ஒன்று தான் கனவில் வரும். ஆனால் அனைத்தும் நிஜ வாழ்க்கையில் நடப்பதில்லை. அதேபோல் நாம் காணும் கனவுகள் அனைத்தும் ஒரே மாதிரியான பலன்கள் வர வைப்பதில்லை. ஆனால் உண்மையில் நாம் காணும் கனவுகள் நேரத்தை பொறுத்து நடக்குமா, நடக்காதா என்பது தெரியும். அவ்வளவு ஏன் கனவுகள் அனைத்தும் பொருந்தும். சரி வாங்க இப்போது பேய் கனவு கண்டால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
பேய் கனவு வந்தால் என்ன பலன்:
பிசாசு மற்றும் பேய் கனவுகள் தீமையின் சின்னமாகவும் கருதப்படுகிறது. உங்களுடைய கனவில் பேய் வந்தால் என்ன அர்த்தம் என்பதை தெரிந்துகொள்ள தான் இந்த பதிவு. ஆகவே அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களை பேய் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்:
உங்களை பேய் கொள்வது போல் கனவு கண்டால் உங்களுக்கு நிறைய எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் பேயை நீங்கள் கொள்வது போல் கனவு கண்டால் உங்களுக்கு வரும் தீய எண்ணம், எதிர்மறை ஆற்றல் அனைத்தும் சரியாக போகிறது என்று அர்த்தம்.
உங்களை நீங்களே கனவில் கண்டால் என்ன பலன்
பேய் நீங்கள் செல்லும் வழியில் நின்றால்:
நீங்கள் எந்த பக்கம் போனாலும் பேய் நிற்பது போலவும் அதேபோல் உங்களை வழி மரிப்பது போலவும் கனவு கண்டால் வாழ்க்கையில் உங்களுக்கு முன்னேறுவதற்கு தடைகள் அதிகம் காணப்படும் என்று அர்த்தம் ஆகும்.
பேய் உங்களை பார்த்து சிரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:
பேய் உங்களை பார்த்து சிரிப்பது போல் கனவு கண்டால் விரைவில் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஏற்படும். நல்ல செய்திகள் வந்து சேரும் என்று அர்த்தம் ஆகும்.
நண்பன் பேய்போல் கனவு கண்டால் என்ன பலன்:
உங்களுடைய நண்பன் பேய் போல் வந்தால் என்ன பலன் உங்களை சுற்றி இருப்பவர்கள் ஏதோ உங்களுக்கு தீங்கு விளைவிக்க போகிறார் என்று அர்த்தம் ஆகும்.
நீங்களே பேயாக இருந்தால் என்ன பலன்:
உங்களுக்கு ஏதோ பிரச்சனை அதனை சரி செய்ய உங்களின் வலிமை இல்லை என்று அர்த்தம் ஆகும்.
பேய் உங்களை பிடித்திருந்தால் என்ன பலன்:
உங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனையை உங்களிடம் இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கி அதிலிருந்து நன்மை வரப்போகிறது என்று அர்த்தம் ஆகும். பணக்கஷ்டங்கள் நீங்க போகிறது என்று அர்த்தம்.
காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |