Advertisement
Natchathira Porutham Table in Tamil..!
திருமண பொருத்தத்தில் எளிதாக கணிக்க இங்கு நட்சத்திர பொருத்தம் அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் என்னென்ன இருக்கிறது என்பதை பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள நட்சத்திர பொருத்தங்கள் அனைத்தும் உத்தம பொருத்தம் உள்ளவை. சரி வாங்க பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் எவை என்பதை இங்கு தெளிவாக பார்ப்போம்.
நட்சத்திர பொருத்தம் அட்டவணை:
பெண் நட்சத்திரத்திற்கு | பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் |
அஸ்வனி | பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம் |
பரணி | புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி |
கார்த்திகை 1 ம் பாதம் | சதயம் |
கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் | |
ரோகிணி | மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி |
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் | உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி |
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் | திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி |
திருவாதிரை | பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4 |
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் | அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4 |
பூசம் | ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம் |
ஆயில்யம் | சித்திரை, அவிட்டம் 1, 2 |
மகம் | சதயம் |
பூரம் | உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி |
உத்திரம் 1 ம் பாதம் | சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம் |
உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் | அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம் |
அஸ்தம் | பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4 |
சித்திரை 1, 2 ம் பாதங்கள் | கார்த்திகை 2, 3, 4, மகம் |
சுவாதி | பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம் |
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் | அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4 |
விசாகம் 4 ம் பாதம் | அவிட்டம், சதயம், சித்திரை |
அனுஷம் | கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி |
கேட்டை | கார்த்திகை 2, 3, 4 |
மூலம் | உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம் |
பூராடம் | பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி |
உத்திராடம் 1 ம் பாதம் | உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி |
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் | உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம் |
திருவோணம் | அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம் |
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் | கார்த்திகை 1, மூலம் |
அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் | கார்த்திகை, சதயம், மகம், மூலம் |
சதயம் | சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4 |
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் | மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம் |
பூரட்டாதி 4 ம் பாதம் | உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம் |
உத்திரட்டாதி | ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி |
ரேவதி | மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி |
பிறந்த தேதி வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது எப்படி? |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |
Advertisement