உப்பு மஞ்சள் கடுகு மூன்றில் ஒன்றை நினைத்துக்கொள்ளுங்கள்.. உங்களை பற்றி நான் சொல்கிறேன்..!

Personality Test

உப்பு மஞ்சள் கடுகு வைத்து உங்களை அறியலாம் | Personality Test

Personality Test – நமது உங்களை அறிய ஆன்மிகத்தில் பல வகையான வழிகள் உள்ளது. அதாவது எண்களை கொண்டு ஒருவரது குணங்களை அறிய முடியும், நிறங்களை கொண்டு ஒருவரது குணங்களை அறிய முடியும்.. மலர்களை கொண்டு ஒருவரது குணங்களை அறிய முடியும், ஒருவரது உடல் அமைப்பை கொண்டு ஒருவரது குணத்தை அறிய முடியும். அந்த வகையில் நாம் இன்று தெரிந்துகொள்ள இருப்பது உப்பு, மஞ்சள் மற்றும் கடுகு.. இந்த மூன்று பொருட்களை வைத்து தான். இந்த மூன்று பொருட்களில் ஏதாவது ஒன்றை உங்கள் மனதில் நினைத்து கொள்ளுங்கள். உங்களை பற்றி நான் கூறுகிறேன்.. அதாவது இந்த மூன்று பொருட்களுக்கான அர்த்தத்தை நாம் இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

உப்பு:

உப்பு

கல் உப்பிற்கு மட்டும் தான் இந்த பாக்கியம் இருக்கிறது.. அதாவது நீரிலேயே தோன்றி, நீரிலேயே அழியக்கூடி தன்மை உப்பிற்கு தான் உள்ளது. இந்த உப்பி நீங்கள் மனதில் நினைத்திருந்தால் அதற்கு என்ன பலன் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம். உங்களுக்கு நல்ல நேர்மறை ஆற்றல்கள் நிறைய இருக்கும். நினைத்த காரியத்தை செய்துமுடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பீர்கள். உங்கள் வீட்டில் தேய்வாக ஆற்றல் அதிகரிக்க வாரத்தில் ஒரு முறை உப்பை வைத்து பரிகாரம் செய்யுங்கள்.. நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

மஞ்சள்:

மஞ்சள்

மஞ்சள் மிகவும் மங்களகரமான ஒரு பொருள். இந்த மஞ்சள் அனைத்து நல்ல காரியங்களுக்கும் அவசியம் பயன்படுத்தும் ஒரு பொருள். இந்த மஞ்சளை உங்கள் மனதில் நீங்கள் நினைத்திருந்தால் அதற்க்கு என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க. மஞ்சள் செல்வத்தை அதிகரிக்க உதவும் ஒரு பொருள் என்பதால் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில இந்த மஞ்சள் வைத்து வந்தால் நல்ல பலன்களை பெற முடியும். மஞ்சளை நீங்கள் உங்கள் பேக், சட்டை பை, பர்ஸ் இது போன்ற இடத்தில் மடித்து வைத்துக்கொண்டீர்கள் என்றால் நீங்கள் செயல்படும் ஒவ்வொரு காரியங்களுக்கு வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திருநீறு, குங்குமம், சந்தனம் இதில் ஏதேனும் ஒன்றை உங்கள் மனதில் நினைத்து கொள்ளுங்கள் உங்களை பற்றி சொல்கிறேன்

கடுகு:

கடுக்கும் என்பது எண்ணெயில் போட்டால் பெரிய கூடியது.. ஆக நீங்கள் சாதரணமாக கடுகு போல் சடசடவென பொரிந்து பேசக்கூடிய நபர். அனைவருடனும் நன்கு கலகலவே பேசக்கூடிய நபர். ஒரு விழாவில் நீங்கள் இல்லையென்றால் அது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்காது. ஒரு விழா என்றால் உங்களை தான் முதலில் அனைவரும் எதிர்பார்ப்பார்கள். அனைவருடனும் மிக எளிதாக பேசி பழக்ககூடிய நபர் நீங்கள். உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு உங்களை தான் அதிகமாக பிடிக்கும். யாரிடம் எப்படி நடந்துகொள்ள்ள வேண்டும் என்ற திறன் உங்களிடம் இருக்கும். இது தான் கடுகுக்கான பலன் ஆகும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள் 

 

SHARE