புரட்டாசி மாதம் ஆண் குழந்தை பிறந்தால் | Purattasi Masam Kulanthai Piranthal
நண்பர்களே வணக்கம் Pothunalam.com பதிவின் மூலம் இந்த மாதம் நீங்கள் பிறந்தால் உங்களுக்கு இந்த அதிர்ஷ்டம் என்றும் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று படித்து தெரிந்திருப்போம். இன்று நாம் புரட்டாசியில் யாரும் கல்யாணம் செய்யமாட்டார்கள். அது ஏனென்று தெரிந்துகொள்வோம்..! இன்றைய பதிவில் புரட்டாசியில் குழந்தை பிறந்தால் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும். குழந்தை பிறக்கலமா அப்படி பிறந்தால் அது நல்லதா? என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க?
புரட்டாசி மாதம் குழந்தை பிறந்தால்?
- ஒரு குழந்தை இந்த பூமியை வந்தடைய பத்து மாதங்கள் தேவைப்படும். ஆனால் ஒரு தாய்க்கு மட்டும் தான் தெரியும் அது அவளுடைய மறுபிறப்பு என்று. இருந்தாலும் அந்த குழந்தையை நன்றாக வழக்க வேண்டும். அதேபோல் அந்த குழந்தை இந்த பூமியை அடையும் நேரம் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தாய் தந்தைக்கும் உள்ள யோசனையாகும்.
- ஒரு பெண் கருவுற்று குழந்தை பெற்று எடுக்கும் மாதம் புரட்டாசியாக இருந்தால் அனைவருக்கும் மனதில் பெரிய பயம் வந்துவிடும். புரட்டாசியில் குழந்தை பிறந்தால் புரட்டி புரட்டி எடுக்கும் என்று நினைத்து பயந்து இருப்பார்கள்.
- இந்த உலகத்தில் இறைவன் படைத்த ஒவ்வொரு நாளும் அருமையான நாளாகும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அது எத்தனை வருட தவமாக இருக்கும்.
- அதாவது இந்த புரட்டாசியில் குழந்தை பிறந்தால் பிறந்தால் நல்லதா? என்று கேட்டால் மிகவும் நல்லது. அவனுடைய தன்மை எப்படி இருப்பான் என்று கேட்டால். இந்த புரட்டாசி என்பது மகா விஷ்னுக்கு உகந்த மாதம் என்று சொல்வார்கள் அதற்கு காரணம் சூரிய பகவான் கன்னி ராசியில் இருக்கும் மாதம் அதனால் புதன் கிரகத்தில் நல்ல வலிமையை சேர்ப்பார்.
- இந்த புதன் கிரகம் என்பவர் யார் என்றால் புத்திக்குரியவர். ஆகவே ஒரு மனிதன் அடி முட்டாளாக இருந்தாலும் புதன் பகவான் நினைத்தால் புத்திசாலியாக மாற்றுவார். அப்படி இருக்கும் பட்சத்தில் புதன் பகவானுக்கு உகந்த மாதத்தில் உங்களுடைய குழந்தை பிறந்தால் அவனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். இனி புரட்டாசியில் குழந்தை பிறந்தால் அவனுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும். இனி யாரும் கவலை படவேண்டாம்.
- அதேபோல் அவன் நல்ல செல்வ செழிப்போடு இருப்பான். அவன் நல்ல கற்பூர புத்தியோடு இருப்பான். அவனுடைய உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நல்ல கலை திறன் கொண்டவராகவும் இருப்பார்கள்.
மேலும் புரட்டாசி மாதம் பிறந்த குழந்தைகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |