சாமி கும்பிடும் போது கண்ணீர் வருவது ஏன்
அனைவருக்கும் அன்பு வணக்கம் இன்றைய பதிவில் முக்கியாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக கோவிளுக்கு செல்வீர்கள். அங்கு சென்றவுடன் ஏதோ ஒரு நல்ல எண்ணம், அமைதி, ஒரு உணர்ச்சி தோன்றுவது வழக்கம். வேறு எங்கும் கிடைக்கதாக ஒரு நிம்மதி கோவிலுக்கு சென்றால் கிடைக்கும்.
அது தான் பெரிய ஆச்சிரியம். எல்லா இடங்களுக்கும் செல்கிறோம் இருந்தாலும் கோவிலுக்கு சென்றால் மட்டும் ஏன் அப்படி ஒரு அமைதி கிடைக்கிறது. என்று கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும் சாமி கும்பிடும் போது கண்ணீர் வரும் அதுமட்டுமில்லால் கொட்டாவி வரும். இதெல்லாம் ஏன் வருகிறது என்ற கேள்வி இருக்கும் அனைவருக்கும் அதற்கு பதிலாகதான் இந்த பதிவு.
கொட்டாவி ஏன் வருகிறது:
ஒரு மனிதனுக்கில்லை கொட்டாவி என்பது அனைவருக்குமே வரும். அது எப்போது வருமென்றால் உடல் அசதியாக இருந்தால் வரும் அல்லது தூங்குவதற்கு முன் அதிக நேரம் கண் விழித்திருந்தால் கொட்டாவி வரும்.
இப்படி இருக்கும் போது. நான் ஒரு கோவிலுக்கு செல்கிறேன் அல்லது வீட்டில் பூஜை செய்கிறேன் என்றால் அப்போது கொட்டாவி வரும் அதற்கு காரணம் என்ன தெரியுமா? வாங்க தெரிந்துகொள்வோம்..!
சாமி கும்பிடும் போது கொட்டாவி வந்தால் என்ன பலன்:
- சாமி கும்பிடும் போது எதற்காக கொட்டாவி வருகிறது என்றால்..? அது கொட்டாவி அல்ல கெட்ட ஆவி என்று அர்த்தம்.
- இதனை அனைவரும் நமக்கு நிறைய எதிர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். ஆகவே அதனை கெட்ட ஆவி என்கிறார்கள்.
- அது ஏன் கோவிலுக்கு சென்றால் மட்டும் கொட்டாவி வரும் என்றால் அங்கு நேர்மறை சக்தி அங்கு அதிகமாக இருக்கும்.
- பெருபாலும் கோவிலுக்கு ஏன் செல்கிறோம் என்றால் நேர்மறை சக்தியை உள்வாங்க செல்கிறோம்.
- நாம் கோவிலுக்கு சென்ற பின் அங்குள்ள நேர்மறை ஆற்றலானது உடலுக்குள் ஊடுருவுது நம்முள் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உடல் ஆளாகும்.
- நம் உடலில் உள்ள கெட்ட அணுக்கள் கிருமிகள் என்று சொல்லலாம் அல்லது கெட்ட ஆவி என்றும் சொல்லாம்.
- அதனால் கோவிலுக்கு சென்றால் அங்கு உங்களுக்கு கொட்டாவி வந்தால் பக்கத்தில் இருப்பவர்கள் மேல் அல்லது கோவிலில் உள்ள விக்ரகம் மேல் படும் படி கொட்டாவியை விடாதீர்கள்.
பூஜையில் வைத்த இந்த ஒரு பொருளை மட்டும் வீணாக்கினால் வீட்டில் வறுமை வந்துகொண்டே இருக்கும்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |