சனியில் உருவாகும் இந்த யோகம் யாருக்கு நல்ல மாற்றம்..! யாருக்கு அதிர்ஷ்டம்..!

Advertisement

Sasa Mahapurusha Yoga in Tamil 

கிரகங்களில் சனி சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. அதேபோல் கிரங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகர கூடியவர் என்பதால், ஒருவரது வாழ்க்கையில் சனியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கக்கூடியவர். எனவே பாவம் செய்தவர்கள் நிச்சயம் சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. ஆகவே சனி பகவான் கும்ப ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை பயணிப்பார். சனி பகவான் கும்ப ராசியில் இருப்பதால், மிகவும் சக்தி வாய்ந்த சச மகாபுருஷ் யோகம் உருவாகிறது. ஆகவே இந்த சச மகாபுருஷ் யோகத்தால் எந்த ராசிக்கு நன்மை நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க.

Sasa Mahapurusha Yoga in Tamil:

 கும்ப ராசி:

கும்ப ராசி

கும்ப ராசி
சனி  பகவானின் சொந்த ராசி கும்ப ராசி ஆகும். ஆகவே அந்த ராசிக்காரர்களுக்கு தீங்கு விளைவிக்க மாட்டார்கள். அதேபோல் சச மகாபுருஷ் யோகம் உருவாகியிருப்பதால், கும்ப ராசிக்காரர்களுக்கு அதிரடியான பலன்களை அளிக்கப்போகிறார். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக உங்களின் நேரத்தை செலவு செய்வீர்கள். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இதுவரை இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். நிதி நிலை சற்று வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

குரு உதயம் உருவாக்கிய மகா தன ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையே மாற போகிறது

கன்னி ராசி

Venus transit these zodiacs get more profit in tamil

கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு சனி கிரகங்களில் உருவாகியுள்ள மாற்றத்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும். பல சவாலான சூழ்நிலையில் சாதாரணமாக கையாளுவீர்கள். பணியிடத்தில் மேல் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் தொழிலில் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

ரிஷபம் ராசி:

ரிஷபம் ராசி

ரிஷப ராசி
ரிஷப ராசிக்கு மங்களகரமான காலமாக அமையும். முக்கியமாக தொழில் மற்றும் பணியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சனி பகவானின் முழு ஆதரவு கிடைப்பதால் நல்ல ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த காரியம் விரையில் முடிய வாய்ப்பு உள்ளது. நிதி நிலை இந்த காலகட்டத்தில் குறைவாக இருந்தாலும், இனிமேல் அடுத்த வருடம் வரை நிதி நிலைக்கு எந்த குறைபாடும் இருக்காது.

சனி ஜெயந்தியால் சில ராசிகளுக்கு வாழ்க்கை பிரகாசிக்க போகிறது மீன ராசி இருக்கா சிம்ம ராசி இருக்கானு பாருங்க

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement