சனி ஜெயந்தி 2023 – Shani Jayanti 2023 in Tamil
வரும் மே 19 தேதி அன்று சனி ஜெயந்தி கொண்டப்படுகிறது. அமாவாசை அன்று 18 தேதி இரவு துவங்கி, மே 19 தேதி இரவு 09.22 வரை உள்ளது. சனி பகவான் வைகாசி மாதத்தில் அமாவசை அன்று பிறந்தார் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. ஆகவே இந்த வருடம் வருகிற 19 ஆம் சனி ஜெயந்தி கொண்டப்படுகிறது. ஆகவே சனி பகவான் எந்த ராசிக்கு நல்ல பலன்களை அளிக்கிறார் என்பதை இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Shani Jayanti 2023 in Tamil:
கும்ப ராசி:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சனி ஜெயந்தி பண பலன்களை அளிக்க போகிறார். சனி பகவானின் அனைத்து அருள்களும் உங்களுக்கு இருக்கும். கடின உழைப்பு உங்களுக்கு இருக்கும். கடினமான உழைப்பு, அன்பு, மரியாதை ஆகியவை கிடைக்கும்.
மகர ராசி:
மகர ராசிக்கு சுபமான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்கள் வேலையால் பாராட்டப்படுவீர்கள். ஆனால் இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் சில கவனம் தேவை. இல்லையென்றால் தேவையில்லாத உடல் உபாதைகள் நடக்கும்.
அலர்ட்டாக இருங்கள்..! யார் யார் தெரியுமா உங்கள் ராசி இருக்கானு கொஞ்சம் பாருங்க..!
துலாம் ராசி:
துலாம் ராசிக்காரர்களுக்கு அனைத்திலும் வெற்றி நிச்சயம். உங்களின் பணிகளை பாராட்டுவார்கள். மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். ஆகவே இந்த காலம் அனைத்திலும் நல்ல காலமாக இருக்கும்.
கடக ராசி:
கடக ராசிக்கு கஷ்டங்கள் குறையும். குடும்பம் மற்றும் பெற்றோரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். கடக ராசிக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி, வளமும் நலமும் பெறுவீர்கள்.
ரிஷப ராசி:
ரிஷப ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களின் வாழ்க்கையில் கடின வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு நன்மைகள் நடக்கும். விரைவில் நல்ல மாற்றம் ஏற்பட போகிறது. பெற்றோரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். ஆகவே சனி பகவான் நல்ல பலன்களை உங்களுக்கு அளிக்க போகிறார்.
புதன் வக்ர நிவர்த்தியால் 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |