சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை..! அடுத்த 1 மாதத்திற்கு இவங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுனு கொட்டப்போகுது..!

Advertisement

Sukran Sevvai Serkai Palangal

ஆன்மீகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி ஆனது மே மாதம் 30-ஆம் தேதி அன்று நிகழ்ந்து இருக்கிறது. இத்தகைய பெயர்ச்சியில் சுக்கிரன் கடக ராசியில் நுழைந்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமால் ஜூலை மாதம் 7-ஆம் தேதி வரை அதே ராசியில் இருப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே கடக ராசியில் செவ்வாய் பகவானும் இருப்பதால் சுக்கிரன் சேர்க்கை அடைகிறார். என்ன தான் சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக சில ராசிகளுக்கு நல்ல நன்மைகள் கிடைத்தாலும் கூட இப்போது செவ்வாயுடன் சேர்க்கை அடைந்த காரணத்தினால் மற்ற சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அளிக்கும் பலன்களை வாரி வழங்க இருக்கிறார். அதனால் இன்றைய பதிவில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யாரென்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை பலன்:

காலசக்கரத்தில் 12 ராசிகள் இருந்தாலும் கூட சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையினால் 3 ராசிகளுக்கு மட்டும் தான் நன்மை அளிக்கும் விதமாக பலன்களை அளிக்கிறார். அந்த எந்தந்த ராசிகள் என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விருச்சிக ராசி:

விருச்சிகம்

ராசியில் 7-வது ராசியாக இருப்பது விருச்சிக ராசி தான். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை ஆனது மிகவும் அதிர்ஷ்டத்தை அளிக்கும் வகையில் இருக்கிறது. ஆகையால் இதுநாள் வரையிலும் உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் நல்ல மாற்றம் கிடைக்கும்.

அதே போல் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் மற்றும் லாபம் கிடைக்கும். வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

சனி வக்ர பெயர்ச்சியின் அதிர்ஷ்ட மழை…குடை வேண்டாம் பை எடுத்து செல்லுங்கள் அள்ளி வரலாம்..

மேஷ ராசி:

மேஷ ராசிமேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த 1 மாதத்திற்க்கு வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும் நேரமாக இருக்கிறது. நிதிநிலை சிறப்பானதாக இருக்கும். இதனால் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்கும் சூழல் ஏற்படும். இதுநாள் வரையிலும் காணப்பட்ட சொத்து மற்றும் கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி புது வாழ்வு பிறக்கும்.

மேலும் இவர்களின் வியாபாரத்தில் நல்ல வருமானம் பெறலாம்.

கடக ராசி:

கடக ராசிசுக்கிரன் மற்றும் செவ்வாய் கடக ராசியில் ஒன்றாக சேர்க்கை அடைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பலன்களை அளிக்கிறார். குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி நிலவும்.

 

திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் வாய்ப்புகள் கைகூடி வருகிறது. உங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பண வரவு காணப்படும். ஆனால் எந்த செயலிலும் பொறுமை மற்றும் கவனம் மிகவும் அவசியம்.

இந்த ராசிக்காரர்கள் மே 30 வரை காத்திருக்கவும்..ஏனென்றால் பணமழை பொழிய போகிறது..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement