தமிழ்நாட்டிலுள்ள கோயில் கோபுரத்தின் அடிகள்..! Tamilnadu Temple Gopuram height..!
Tamilnadu Temple Gopuram: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் கோவில்களின் கோபுரத்தின் பட்டியலை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். தமிழ்நாடு என்றாலே மிகவும் சிறப்பு தான். அதிலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலும் சிறப்பு வாய்ந்தவை தான். தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள அனைத்து கோவில்களும் கலை நயத்துடன் கட்டப்பட்டவை ஆகும். தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன், ரங்கநாதஸ்வாமி கோவில், சாரங்கபாணி கோவில் இது போன்று பல கோவில்களின் சிறப்புகள் நம் நாட்டின் அடையாளமாக இன்றும் திகழ்ந்து வருகிறது. சரி வாங்க இப்போது தமிழ்நாட்டில் புகழ்பெற்று இருக்கும் கோவில் கோபுரங்களின் பட்டியலை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுவோம்..!
*கோவில் பெயர்* |
*கோபுரத்தின் அடி* |
*கோவில் அமைவிடம்* |
ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவில் |
239.501 |
ஸ்ரீரங்கம் |
அண்ணாமலையார் கோவில் |
216.5 |
திருவண்ணாமலை |
ஸ்ரீவில்லுபுத்தூர் ஆண்டாள் கோவில் |
193.5 |
ஸ்ரீவில்லுபுத்தூர் |
உலகலந்தா பெருமாள் கோவில் |
192 |
திருக்கோயிலூர் |
ஏகாம்பரேஸ்வரர் கோவில் |
190 |
காஞ்சிபுரம் |
அழகர் கோவில் |
187 |
மதுரை |
மீனாட்சி அம்மன் கோவில் |
170 |
மதுரை |
சாரங்கபாணி கோவில் |
164 |
கும்பகோணம் |
ராஜகோபாலஸ்வாமி கோவில் |
154 |
மன்னார்குடி |
காசி விஸ்வநாதர் கோவில் |
180 |
தென்காசி |
சங்கர நாராயணன் கோவில் |
127 |
சங்கரன்கோவில் |
பிரஹதீஸ்வரர் கோவில் |
216 |
தஞ்சாவூர் |
முருதேஸ்வரர் கோவில் |
237.5 |
முருதேஸ்வர், கர்நாடகா |
தாயுமானஸ்வாமி கோவில் |
272 |
திருச்சிராப்பள்ளி |
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் |
50 |
திருப்பதி |
ராமநாதஸ்வாமி கோவில் |
54 |
ராமேஸ்வரம் |
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் |
1500 |
பழனி |
ஐராதேஸ்வரர் கோவில் |
39 |
தாராசுரம் |
கபாலீஸ்வரர் கோவில் |
120 |
சென்னை (மைலாப்பூர்) |
ராமநாதஸ்வாமி கோவில் |
53 |
ராமேஸ்வரம் |
அருள்மிகு திருமுருகன் திருக்கோவில்(மருதமலை) |
600 |
கோயம்பத்தூர் |
தியாகராஜ சுவாமி கோவில் |
118 |
திருவாரூர் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆன்மிக தகவல்கள் |