தை அமாவாசை என்று எந்த நேரத்தில் தர்ப்பணம் செய்யவேண்டும் தெரியுமா..?

Advertisement

தை அமாவாசை 2023 நேரம் | Thai Amavasai 2023 Time in Tamil

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாள் அமாவசை தான். மாதத்தில் ஒருமுறை அமாவாசை வரும். மாதம் மாதம் வரும் அமாவாசையை விட தை  அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் மனம் குளிர்ந்துவிடும். ஆகவே இந்த வருடம் வரும் தை அமாவாசை அன்று எந்த நேரத்தில் தர்ப்பணம் செய்யவேண்டும் என்று இந்த பதிவ வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

Thai Amavasai 2023 Timing in Tamil:

thai amavaasai in tamil

புதுவருடம் பிறந்து தொடர்ந்து விசேஷம் வந்துகொண்டு இருந்தது. அதனை தொடர்ந்து தை பிறந்தது. தாய் பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். அந்தவகையில் தை மாதத்தை சிறப்புமிக்க மாதமாக உள்ளது.

நாளை நாள் அதாவது ஜனவரி 21 ஆம் தேதி வரும் அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பார்கள்.  அது எல்லோருக்கும் தெரியும் ஆனால் தர்ப்பணம் கொடுப்பதற்கு அனைவருமே கோவில் குளங்களுக்கு செல்வார்கள். சிலர் அவரவர் வசதிக்கேற்ற மாதிரி தர்ப்பணம் கொடுக்க சிறப்பு வாய்ந்த இடத்தில் தர்ப்பணம் கொடுப்பார்கள்.

அங்கு சென்று ஐயர் வைத்து பொருட்களை கொண்டு தர்ப்பணம் கொடுப்பார்கள் அதற்கு என்னென்ன பொருட்கள் தேவைபடும் என்று சொல்லி அதனை நாமே வாங்கி கொடுப்போம்.

சிலருக்கு நிறைய கேள்விகள் எழுப்பும் அதாவது நாளை எத்தனை மணிக்கு தர்ப்பணம் கொடுப்பது என்று சிலர் நேரம் ஆகும் என்று விடியற்காலையில் கோவில்களுக்கு சென்று தர்ப்பணத்தை கொடுத்துவிட்டு வீட்டிற்கு வருவார்கள்.

ஆனால் அப்படி செய்வது தவறு நாளை எத்தனை மணிக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்றால் நாளை காலை 6.17 முதல் அன்று இரவு அதாவது 22 ஆம் தேதி அதிகாலை 2.22 மணி வரை தர்ப்பணம் கொடுக்கலாம். இந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆத்மா மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு கிடைப்பதாக நம்பப்படுகிறது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 தை அமாவாசை அன்று செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை..!

இதையும் படியுங்கள் ⇒ தை அமாவாசை தினத்தில் செய்ய வேண்டியவைகள்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement