தைப்பூசம் வள்ளலார் வழிபாடும் முறை | Thaipusam Valipadu
Thaipusam Valipadu – ஆன்மிக நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.. தைப்பூசம் திருநாள் அன்று முருகனை எப்படி நாம் வெளிப்டுகிறோம். அதேபோல் வள்ளலாருக்கு மிக சிறந்த நாள் ஆகும். வள்ளலார் ஜோதியோடு கலந்த திருநாள் தான் இந்த தைப்பூசம். ஆக தைப்பூசம் அன்று வள்ளலாருக்கு நாம் செய்ய வேண்டிய வழிபாடு என்பதை பற்றி இன்றைய பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.
தைப்பூச தினத்தன்று வள்ளலாருக்கு நாம் செய்ய வேண்டிய வழிபாடு..!
ஜோதியோடு இரண்டன கலந்த அற்புதமான இந்த தைப்பூச திருநாள் அன்று வள்ளலாரை மனதார நினைத்து வழிபாடு செய்து, இல்லங்கள் முழுவதும் விளக்கு ஏற்றி, அவருக்கு பிடித்த அப்பமும், தயிர் சாதமும் நெய்வேத்தியம் செய்து, கண்டிப்பாக அன்று யாருக்காச்சும் ஒருவருக்காவது அன்னதானம் செய்யுங்கள்.
பிறகு அவரது தாரக மந்திரமான அருட்பெரும் ஜோதி, அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி என்ற தாரக மந்திரத்தை சொல்லி. வல்லபெருமானை உள்ளன்போடு வழிபாடு செய்துவந்தோம் என்றால், அந்த வீட்டில் அன்னக்குறை என்பது ஏற்படவே ஏற்படாது.
மேலும் நமக்கு நல்ல ஞானமும், தெளிவும் கிடைக்கும்.
பிப்ரவரி 5, 2023-ஆம் ஆண்டு வருகின்ற தைப்பூசம் திருநாள் அன்று நாம் இப்படி வள்ளலாரை வழிபட்டோம் என்றால் வாழ்வில் எல்லாவகையான நலன்களையும் நமக்கு பெற்றுக்கொடுக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தைப்பூசம் அன்று இதனை மட்டும் செய்யுங்கள்..! உங்கள் வீட்டில் அனைத்து வளமும் கிடைக்கும்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |