கிரகப் பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருக்கனுமாம்..!

Advertisement

Transit of Mercury in 2023 

பொதுவாக நம் வீட்டில் ஒரு பழமொழி ஒன்று கூறுவார்கள். அதாவது பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவார்கள். ஏனென்றால் புதனிற்கு அவ்வளவு பெரிய மதிப்பு உண்டு. இவ்வாறு இருக்கையில் ஆன்மீகத்திலும் புதன் கிரக பெயர்ச்சி ஆனது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த புதன் கிரக பெயர்ச்சி ஆனது சில ராசிகளுக்கு நல்ல பலனையும் மற்ற சில ராசிகளுக்கு சுமாரான பலன்களையும் அளிக்கிறது. அதாவது 12 ராசிகளுக்கும் அவர் அவருடைய ராசி மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில் பலன்களை அளிக்கிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான புதன் கிரக பெயர்ச்சி ஆனது ஜூன் மாதம் 7-ஆம் தேதி நிகழவிருக்கிறது. இந்த பெயர்ச்சி ஆனது 5 ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தினை தரக்கூடிய ஒன்றாக உள்ளது. எனவே உங்களுடைய ராசியும் இதில் இருக்கிறதா என்று பதிவை தொடர்ந்து படித்து பார்க்கலாம் வாங்க..!

குரு உதயத்தால் உருவான ஹன்ஸ் ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்கள் பண மழை …யார் யார் தெரியும் 

புதன் பெயர்ச்சி 2023:

ஜூன் மாதம் 7-ஆம் தேதி நிகழக்கூடிய புதன் கிரக பெயர்ச்சி காரணமாக இன்னும் 25 நாட்களில் மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தப்போகிறது. அது என்ன மாற்றம் என்று கீழே ராசிகளின் படி கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷ ராசி:

மேஷம் ராசி புதன் கிரக பெயர்ச்சி ஆனது இப்போது ரிஷிப ராசியில் நிகழ்விருக்கிறது. இத்தகைய மாற்றம் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருத்தல் வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல் குடும்பத்தில் சொத்து மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகள் வரக்கூடும் வாய்ப்பும் உள்ளதாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. தொழில் அல்லது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

 

மீன ராசி:

மீனம் காலச்சக்கரத்தில் கடைசி ராசியாக இருப்பது மீன ராசி தான். மீன ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி காரணமாக புதிய சவால்களை சந்திக்க நேரிடும் வாய்ப்பும் இருக்கிறது. முன்பு இருந்த மாதிரி நிதிநிலை மற்றும் உடல் ஆரோக்கியம் காணப்படாது.

 

மேலும் புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்காது. அதுமட்டும் இல்லாமல் காதல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

சிம்ம ராசி:

சிம்மம்12 ராசிகளில் 5 ஆவதாக அமைந்துள்ள தான் சிம்ம ராசி. புதன் கிரக பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் முதலில் உடல் ஆரோக்கியத்தில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் உடல் நலத்தில் அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனை அடிக்கடி வரக்கூடும்.  

 

 

மேலும் தொழில் அல்லது வியாபாரத்தில் அதிக அளவில் போட்டிகள் காணப்படும். இதனால் மன அழுத்தமும் வரக்கூடும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

விருச்சிக ராசி:

விருச்சிகம் ராசிவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரையிலும் எதிர்பார்த்த பலன்கள் யாவும் கிடைக்காமல் போகும் வாய்ப்பு இந்த கிரகப் பெயர்ச்சி காரணமாக உள்ளது என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

 

தொழிலில் முன்பு இருந்தது போல் இப்போது இல்லாமல் நஷ்டம் ஏற்படலாம் என்பதால் புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்த்தல் நல்லது.

மிதுன ராசி:

மிதுன ராசிராசியில் 3-வது ராசியான மிதுன ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை மிகவும் சீரற்றதாக இருக்கும். சில நேரத்தில் தேவைகள் அதிகரிப்பதால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

 

 

 

உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனைகள் அடிக்கடி வரக்கூடும் என்பதால் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு இறக்கிறது. ஆகையால் எந்த செயலிலும் பொறுமை மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

அடுத்த மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு வேற மாதிரி வாழ்க்கை மாறப்போகிறது 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement