Valkai Thunai Irupathu Pol Kanavu Vanthal Enna Palan
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கணவன் மனைவி இறப்பது போல கனவு கண்டால் (kanavan iranthathu pol kanavu vanthal) என்ன பலன் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய ஆன்மிகம் பதிவில் கணவன் அல்லது மனைவி இறப்பது போல கனவு வந்தால் என்ன பலன் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
வானில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா..? |
கணவன் அல்லது மனைவி இறப்பது போல் கனவு:
பொதுவாக கனவு என்பது மனிதனாக பிறந்த அனைவருக்குமே வரும். கனவு வருவது இயல்பான ஒரு விஷயம். அப்படி வரும் கனவுகள் நல்ல கனவாகவும் இருக்கும், கெட்ட கனவாகவும் இருக்கும். அதுபோல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் வரும்.
அப்படி வரும் கனவுகள் அனைத்திற்கும் ஒரு பலன்கள் இருக்கும். கனவுகள் என்பது நமக்கு நடக்கக்கூடிய விஷயங்களை முன் கூட்டியே தெரிவிக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஒரு சிலர் கெட்ட கனவுகள் வந்தால் அதை அந்தளவிற்கு பெரியதாக எடுத்து கொள்ளமாட்டார்கள். ஆனால் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள் கண்ட கனவுக்கு என்ன பலனாக இருக்கும் என்று பயப்படுவார்கள்.
அந்த வகையில் இன்று கணவனுக்கு மனைவி இறப்பது போன்ற கனவும், மனைவிக்கு கணவன் இறப்பது போன்ற கனவும் வந்தால் என்ன பலன் என்று இங்கு பார்ப்போம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இறந்து போவது போல் கனவு வந்தால் என்ன பலன்
மனைவி இறப்பது போல கனவு கண்டால்:
மனைவி இறப்பது போல கனவு கண்டால் இன்று வரை அவர்கள் வாழ்க்கையில் அனுபவித்து வந்த துன்பங்கள் அனைத்தும் நீங்கும். ஆயுள் விருத்தி உண்டாகும்.
கணவன் இறப்பது போல கனவு கண்டால்:
கணவன் இறப்பது போல கனவு கண்டால் கணவரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆயுள் விருத்தி உண்டாகும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |