காலை எழுந்து கதவை திறக்கும் போது இந்த வார்த்தையை சொல்லுங்க..! உங்கள் வீட்டின் கதவுகிட்ட அதிர்ஷ்ட லட்சுமி நிற்பாங்க..!

Veetil Panam Sera

Veetil Panam Sera

மற்றவர்களிடம் உள்ள பணத்தை கண்டும் அவர்கள் வாழும் வாழ்க்கையை பார்த்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அதேபோல் மற்றவர்கள் கஷ்டத்தில் இருந்தால் அவர்களுக்கு ஆறுதலாகத் தான் இருக்கவேண்டும். ஆனால் இப்போது யாரும் அப்படி இல்லை. ஒருவர் நன்றாக இல்லை என்றால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதுபோல அவர்களுடன் பேசுவார்கள். அதுவே மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களிடம் பேசுவது இல்லை. இதுபோல் இருந்தால் அவர்களுக்கு வாழ்க்கை அந்த அளவிற்கு நன்றாக இருக்காது.

இன்றைய காலகட்டத்தில் கஷ்டம் என்பது அனைவருக்கும் இருக்கும். முக்கியமாக பணக்கஷ்டம் அதிகம் இருக்கும். சிலருக்கு பணகஷ்டம் ஏற்பட்டால் உடனே வீட்டில் லட்சமி கஷ்டம் இல்லை என்பார்கள். இன்னும் சிலர் நேரம் சரி இல்லை என்பார்கள். சாதாரண மனிதன் என்றால் அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் சரியாக வேலை பார்க்கவில்லை என்பார்கள். இது தான் நடப்பான வாழ்க்கை ஆகும். சரி ஆன்மீக ரீதியாக சொல்லப்போனால் வீட்டில் பணம் அதிகம் வருவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதை தான் இந்த பதிவின் வாயிலாக பார்க்கபோகிறோம்.  அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!

Veetil Panam Sera:

வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்கவேண்டும் என்றால் வீட்டில் இதுபோன்ற வார்த்தைகளை சொல்லாதீர்கள். அதேபோல் வீட்டில் இதுபோன்ற சிலவற்றை செய்யவேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

காலை மாலை நேரத்தில் இரண்டு வேளையும் விளக்கு ஏற்றவேண்டும். வீட்டை நறுமணத்துடன் இருக்கும் பொருட்களை ஏற்றி வையுங்கள்.

அதேபோல் இந்த நேரத்தில், அதாவது விளக்கு ஏற்றி வைக்கும் நேரத்தில் அபசகுனமான வார்த்தைகளை பேசக்கூடாது. மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

ஏழைகளை பணக்காரர்களாக மாற்றும் வசம்பு பரிகாரம்

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பணம் கொடுப்பது வாங்குவது கூடாது. அதேபோல் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்வீர்கள் என்றால் வியாழன் கிழமையில் தான் வீட்டை மற்றும் விளக்குகளை சுத்தம் செய்யவேண்டும்.

இல்லை என்றால் ஞாயிற்றுகிழமைகளில் சுத்தம் செய்யவேண்டும். இப்படி செய்வதால் வீட்டில் லட்சமி கடாட்சம் ஏற்படும்.

இதெல்லாம் விட முக்கியாக வீட்டில் இந்தத் பொருட்கள் தேவை முடிந்துவிட்டால் உடனே அந்த பொருட்களை வாங்கவேண்டும் என்று தான் சொல்லவேண்டும். இல்லை என்று சொல்ல கூடாது.

💁‍♀️வற்றாத பண வரவிற்கு கல் உப்பு மந்திரம்

காலை எழுந்து கதவை திறக்கும் போது சொல்ல வேண்டியவை:

முதலில் நாம் எழுந்து கொல்லைப்புற கதவை தான் திறக்கவேண்டும். உங்கள் வீட்டில் கொள்ளக்கதவு இல்லை என்றால் ஜனனல் கதவு தான் திறக்கவேண்டும். பின்பு தான் முன் வாசல் கதவை திறக்கவேண்டும். அப்படி நீங்கள் திறக்கும் போது ஓம் வரலட்சுமியே நமஹ என்ற வார்த்தையை மூன்று முறை உச்சரிக்க வேண்டும். இதனை பிரம்ம முகூர்த்தத்தில் சொன்னால் நம்மை லட்சுமி தேவி தேடி வருவார். இதெல்லாம் செய்வதால் வீட்டில் பணம் சேரும்.

எவ்வளவு பெரிய கஷ்டமும் நீங்கி பணவரவு செழிக்க அரிசி பானையில் இதை வைத்தால் போதும்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்