ஒவ்வொரு ராசிக்காரர்களிடம் சில வார்த்தைகளை சொல்லி அவர்களை கட்டுப்படுத்தலாம் ..! அது என்னென்ன வார்த்தைகள் என்று தெரிந்துகொள்ளுங்கள்

Advertisement

12 ராசிக்காரர்களின் பலவீனம்

பொதுவாக  ஒவ்வொருவரும் சில வார்த்தைகளை சொல்வது, அவர்களுக்கு பிடித்தவர்களை பற்றி பேசுவது இன்னும் நிறைய விதங்களில் ஒவ்வொருவரையும் கையாளலாம். மனிதனாக பிறந்த அனைவருக்கும் பலம் என்று இருந்தால் பலவீனம் கண்டிப்பாக இருக்கும். அந்த ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளின் பலவீனத்தை கணித்துள்ளனர். அவை என்னென்ன என்று இந்த பதிவில் முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ இந்த ராசிக்காரர்கள் எடுத்த வேலையை முடிக்காமல் விட மாட்டார்கள்..!

மீனம் ராசி:

மீனம் ராசி

மீனம் ராசிக்காரர்களிடம் நீங்கள் கஷ்டத்தில் இருப்பது போல அவர்களிடம் சொன்னால் உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்பி விடுவார்கள். எதையும் தீர விசாரிக்கமாட்டார்கள்.

கும்பம் ராசி:

கும்பம் ராசி

கும்பம் ராசிக்காரர்கள் தெரியாத விஷயங்களுக்கு ரொம்ப பயப்படுவார்கள். அதனால் இவர்களை இந்த விஷயம் செய்யாதே என்று சொன்னால் அவர்கள் செய்யாமல் இருப்பார்கள். இதுவே இவர்களின் பலவீனம்.

மகரம் ராசி:

மகரம் ராசி

இவர்கள் முடியாது என்று நினைக்கும் விஷயத்தை உங்களால் முடியும் என்று சொன்னாலே உங்களது கட்டுப்பாட்டிற்குள் இருப்பார்கள். மேலும் நீங்கள் இந்த காரியத்தை செய்தால் வெற்றி தான் கிடைக்கும் என்று சொன்னாலும் உங்களுக்காக எதையும் செய்வார்கள்.

தனுசு ராசி:

தனுசு ராசி

நீங்கள் செய்யும் செயல்கள் தவறு என்று உச்சரிப்பதால்  தனுசு ராசிக்காரர்களை கட்டுப்படுத்திவிடலாம்.

விருச்சிகம் ராசி:

விருச்சிகம் ராசி

இந்த ராசிகர்களிடம் உண்மையாக இருந்தாலே இவர்களை கட்டுப்படுத்திவிடலாம். இவர்களிடம் தேவையானதை வாங்குவதற்கு பொய் சொல்லாமல் இருந்தாலே போதும்.

துலாம் ராசி:

துலாம் ராசி

இவர்களிடம் செய்யும் செயல்களை சூப்பர் என்று பாராட்டு கொண்டே இருந்தாலே போதுமானது. இவர்களை பாராட்டி உங்களின் காரியத்தை சாதித்துவிடலாம்.

கன்னி ராசி:

கன்னி ராசி

உங்களுக்கு தெரிந்த விஷயங்களை கன்னி ராசிக்காரர்களிடம் தெரியாது போல் நடித்து கொண்டாலே நீங்கள் நினைத்த காரியத்தை செய்துவிடலாம்.

சிம்மம் ராசி:

சிம்மம் ராசி

சிம்மம் ராசிக்காரர்களிடம் இவர்களை பற்றி புகழ்ந்து பேசினாலே உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். இவர்களுக்கு சாதகமாக பேசினால் அவர்கள் உங்கள் கட்டுக்குள் இருப்பார்கள்.

கடகம் ராசி:

கடகம் ராசி

இவர்களிடம் உங்களின் முகத்தை சோகமாக வைத்து கொண்டாலே உங்களுக்காக எதையும் செய்வார்கள். மேலும் நீங்கள் இவர்களிடம் அழுதீர்கள் என்றால் நீங்கள் சொல்வதை கேட்பார்கள்.

மிதுனம் ராசி:

மிதுனம் ராசி

இவர்களிடம் ஏதாவது ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் அவர்கள் முடிவு எடுக்க முடியாமல் தடுமாற வையுங்கள். இப்படி செய்தலே உங்களது கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுவார்கள்.

ரிஷபம் ராசி:

ரிஷபம் ராசி

இவர்களுக்கு எதாவது நீங்கள் பரிசாக வாங்கி கொடுக்கவும். நீங்கள் வாங்கி கொடுத்த பொருளினால் சந்தோசம் அடைந்தார்கள் என்றால் நீங்கள் சொல்வதை செய்வார்கள்.

மேஷம் ராசி:

மேஷம் ராசி

இவர்களிடம் உங்களை போல் யாருமில்லை உங்களை போல் வருமா என்று புகழ்ந்து பேசினாலே போதும் உங்களின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பார்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement