வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு உள்ளதா..? இது தெரியாமல் போச்சே..!

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடலாமா?

நண்பர்களே வணக்கம்..! பொதுவாக நாம் காலை எழுந்ததும் டீ தான் குடிப்போம் ஆனால் அது நன்மையா என்று இப்போது விரிவிக்க வேண்டாம், நாம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்கள் என்று சொல்லி இருப்போம் அதனை பின்பற்றுங்கள் எங்கள் மறுமுறை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 காலையில் இந்த உணவையா நீங்கள் சாப்பிடுறீர்கள் அப்போ இதை தெரிந்துகொள்ளுங்கள் ..! அதில் இந்த நெல்லிக்காய் பற்றி சொல்லவில்லை. ஏனென்றால் அதில் அவ்வளவு நன்மைகள் உள்ளது அதனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள  இந்த பதிவை படியுங்கள்.

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடலாமா?

நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக நிறைந்துள்ளன.

அதனை சாப்பிடுவதால் ஏனெற்ற நன்மைகள் உள்ளது.

  1. இதயம் பலம் பெரும்,
  2. சர்க்கரை நோய் மற்றும் உடல் எடை குறையும்,
  3. குளிர் காலத்தில் ஏற்படும் சளி இருமல் குணமாகும்.

ஒரு நாளைக்கு எத்தனை நெல்லிக்காய் சாப்பிடலாம்?

ஒரு நாளைக்கு எத்தனை நெல்லிக்காய் சாப்பிடலாம்

ஒரு நாளுக்கு 2 அல்லது 3 நெல்லிக்காய் வரை சாப்பிடலாம் ஏனென்றால் அதில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். மேலும் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும்.

நெல்லிக்காய் எப்படி சாப்பிடுவது:

காலையில் பல் துலக்கிய பிறகு இனிப்பு சாப்பிடுவார்கள் அவர்கள் அனைவருக்கும் கசப்பு, புளிப்பு என்றால் பிடிக்கவே பிடிக்காது ஆனால் அதில் அவ்வளவு நன்மை உள்ளது,

ஆகவே அதனைசாப்பிட்டால் அவர்களுக்கு பல் கூசும், ஆகவே புளிப்பை கட்டுப்படுத்த நீங்கள் உப்பு சேர்த்து தொட்டு சாப்பிடலாம் அது நன்மையை அளிக்கும். அதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெளிவாக பார்ப்போம் வாங்க.

நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள்

நெல்லிக்காயை சாதாரணமாக சாப்பிட வில்லையென்றால் ஜூஸ் செய்து குடியுங்கள், இல்லையென்றால் பொடி செய்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  வாரம் ஒரு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகள்..!

beauty hair tips in tamil

நெல்லிக்காய முக்கியமாக சருமம், மற்றும் தலை முடிக்கு தேவையான சத்துக்களை சேர்க்க முன்னிலை வகிக்கிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். ஏனென்றால் அதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்

செரிமான பிரச்சனையிலிருந்து விடுபட வைக்கும். இதனை தினமும் சாப்பிடுவதால் மலச்சிக்கல், அஜீரண கோளாறு, வாயு தொல்லை போன்றவற்றிலிருந்து விடப்பட முடியும். பித்தபையில் கல் இருக்கும் அதனால் பாதிப்பட்டவர்கள் இதனை உட்கொள்ளவதால் நல்ல பலனை பெற முடியும்.

nellikai benefits in tamil

கண்களுக்கு மிகவும் நல்லது  காரணம் நெல்லிக்காயில் உள்ள ஆன்ட்டி ஆசிட் தான் கண்களுடைய வெள்ளி திரையை பாதுகாக்கிறது. மேலும் இது எலும்புகளுக்கு மிகவும் நல்லது நெல்லிக்கனியில் கால்சியம் பொட்டாசியம் இருப்பதால் அது எழுப்புகளுக்கு நல்ல பலத்தை அளிக்கிறது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  நெல்லிக்காய் எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil