ஒரே நாளில் சளி இருமல் குணமாக பாட்டி வைத்தியம்..! Cough home remedies in tamil

Cough home remedies in tamil

ஒரே நாளில் சளி இருமல் குணமாக பாட்டி வைத்தியம்..! Cough home remedies in tamil..!

Sali irumal vaithiyam in tamil:- குளிர்காலம் வந்துவிட்டது என்றாலே, கூடவே சளி, இருமல், (Cough home remedies in tamil) தும்மல், காய்ச்சல் என்று பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகள் வந்து அதிக தொல்லைகளை தரும். இந்த சளி இருமல் பிரச்சனைகளை நமக்கு எளிதில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி மிக எளிதில் சரி செய்துவிட முடியும். இதற்காக மருத்துவரைதான் அணுக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

சரி வாங்க எவ்வளவு பயங்கரமான சளி இருமல் குணமாக பாட்டி வைத்தியம் (Cough home remedies in tamil) என்ன உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

இரவில் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்..!

ஒரே நாளில் சளி இருமல் குணமாக பாட்டி வைத்தியம் (Cough home remedies in tamil): 1

Sali irumal vaithiyam in tamil:- சளி, இருமல் (Cough home remedies in tamil) போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த படிகாரம் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. இந்த படிகாரம் நமக்கு மிக எளிதில் கிடைக்கக்கூடிய பொருளும் கூட, அதாவது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றது.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

இந்த படிகாரத்தை சிறிதளவு எடுத்து கொள்ளவும், பின் அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து அவற்றை நன்கு சூடேற்றவும். கல் நன்கு சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சிறிதளவு படிகாரத்தை அவற்றில் வைத்து நன்றாக உருக செய்ய வேண்டும்.

படிகாரம் நன்றாக உருகியதும், அடுப்பில் இருந்து இறக்கி அவற்றை தோசை கல்லில் வைத்தே நன்றாக பொடி ஆகும் வரை இடித்து கொள்ளவும்.

பெரியவர்களாக இருந்தால் இடித்த பவுடரை ஒரு பவுலில் 1/2 ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள், அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட வேண்டும்.

சிறிய குழந்தைகளாக இருந்தால் இரண்டு சிட்டிகை அளவு இடித்த பவுடரை எடுத்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதினால் ஒரே நாளில் சளி இருமல் பிரச்சனை (Cough home remedies in tamil) சரியாகிவிடும்.

சைனஸ் பிரச்சனையை போக்கும் பாட்டி வைத்தியம்..!

ஒரே நாளில் சளி இருமல் குணமாக பாட்டி வைத்தியம் (Cough home remedies in tamil): 2

Sali irumal vaithiyam in tamil:- நாள்பட்ட நெஞ்சி சளியை (Cough home remedies in tamil) குணப்படுத்தும் ஒரு அற்புத பானத்தை எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்ப்போம். இந்த பானத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம். சரி வாங்க தயாரிப்பு முறையை பற்றி பார்ப்போம்.

இதற்கு தேவையான பொருட்கள் மூன்று வெற்றிலை, சிறிதளவு இஞ்சி துண்டு மற்றும் 10 மிளகு.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும், தண்ணீர் நன்கு கொதித்ததும், பொடிதாக நறுக்கிய வெற்றிலை, பொடிதாக நறுக்கிய இஞ்சி மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

பின் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து வடிகட்டி அருந்த வேண்டும். நாள்பட்ட நெஞ்சி சளியை நொடியில் போக்கிட இது ஒரே ஒரு கிளாஸ் குடிங்க போதும்,  எவ்வளவு பயங்கரமான சளி, இருமல் (Cough home remedies in tamil) இருந்தாலும் ஒரே நாளில் சரி ஆகிடும்.

ஒற்றை தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health tips in tamil