இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் | Iron Rich Foods in Tamil

iron rich foods in tamil

இரும்பு சத்து நிறைந்த உணவுகள் | Iron Rich Foods in Tamil

நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு உணவிலும் ஏதோ ஒரு சத்து இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் நாம் அனைவருக்கும் பயன்படும் இரும்புச்சத்து எந்த உனவில் அதிகமாக உள்ளது என்பதை இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பார்க்கலாம் வாங்க. உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கவும் நாம் சுவாசிக்க தேவையான ஆக்ஸிஜனை உடலில் கொண்டு சேர்ப்பதற்கும் இந்த இரும்பு சத்து மிகவும் அவசியம். உடம்பில் இரத்தத்தின் அளவு குறைந்தால் ஏற்படும் Anemia-வை குணப்படுத்துவதற்கு Iron மிகவும் அவசியம். சரி வாங்க எந்தெந்த உணவில் Iron அதிகமாக உள்ளது என்பதை பார்க்கலாம்.

இரும்பு சத்து நிறைந்த உணவுகள் – அசைவ உணவு:

iron rich foods in tamil

 • அசைவ உணவான ஆட்டு ஈரல், கோழி ஈரலில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. 100 g லிவரில் 9 mg அளவு இரும்பு சத்து உள்ளது. ஒரு நாளிற்கு தேவையான 50% இரும்பு சத்து இதில் உள்ளது.
 • இதில் விட்டமின் B12, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் ஏ போன்ற இரத்த செல்களை அதிகரிப்பதற்கான ஊட்டச்சத்து உள்ளது. இதை சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகையை குணப்படுத்தலாம்.

Iron Rich Foods in Tamil – பீன்ஸ் வகைகள்:

இரும்பு சத்து நிறைந்த உணவுகள்

 • இரத்த சோகை உள்ளவர்கள் கொண்டை கடலை, கிட்னி பீன்ஸ், சோயா பீன்ஸ் போன்றவைகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடம்பில் இரத்த உற்பத்தியை அதிகரித்து இரத்த சோகையை குணப்படுத்தலாம். 100g சோயா  பீன்ஸில் 15.7 mg அளவு இரும்பு சத்து உள்ளது.

இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் – கீரை வகைகள்:

இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள்

 • அனைத்து கீரை வகைகளுமே அதிக அளவு இரும்பு சத்தை கொண்டுள்ளது. குறிப்பாக அனைவருக்கும் எளிமையாக கிடைக்க கூடிய 100 g முருங்கை கீரையில் 4 mg அளவு இரும்பு சத்து உள்ளது. வாரத்தில் ஒரு முறை இதை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் விரைவில் இரத்த உற்பத்தியை அதிகரிக்கலாம்.

Iron Rich Foods in Tamil – பீட்ரூட்:

இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள்

 • 100 g பீட்ரூட்டில் 08 mg அளவு இரும்பு சத்து உள்ளது. மேலும் இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது உணவை விரைவில் செரிமானமடைய செய்யவும், இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யவும் பயன்படுகிறது. இந்த பீட்ரூட்டை உணவில் கூட்டாகவோ அல்லது ஜூஸ் ஆகவோ எடுத்து கொள்ளலாம்.

மீன் வகைகள் – இரும்பு சத்து உள்ள உணவுகள்:

iron rich foods in tamil

 • மீன் வகைகளில் குறிப்பாக 100கி மத்தி மீனில் 2.9 mg அளவு இரும்பு சத்து உள்ளது. இதில் மேலும் புரதம், ஒமேகா 3 போன்ற நல்ல கொழுப்புகளும், கால்சியம் மற்றும் மெக்னிசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
 • இரத்த சோகையை குணப்படுத்தவும் மற்றும் கண் பார்வையை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்

இரும்பு சத்து அதிகம் உள்ள 10 உணவுகள்:

foods rich in iron in tamil

 • பழ வகைகளில் மற்ற பழங்களை ஒப்பிடுகையில் ஆப்பிள் மற்றும் மாதுளையில் இரும்பு சத்து சற்று அதிகமாகவே உள்ளது. 100கி ஆப்பிள் மற்றும் மாதுளையில் 0.3 mg அளவு இரும்பு சத்து உள்ளது.
 • உடலில் இரத்தம் குறைவாக உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த பழங்களை ஜூஸ் ஆக எடுத்து கொள்ளலாம்.

Foods Rich in Iron in Tamil:

இரும்பு சத்து உள்ள உணவுகள்

 • பூசணியில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் 100கி பூசணி விதையில் 9 mg அளவு இரும்பு சத்து உள்ளது. ஒரு நாளிற்கு தேவையான 50% இரும்பு சத்து இதில் உள்ளது.
 • இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் 1 டேபிள் ஸ்பூன் பூசணி விதை பொடியை 1 டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வர இரும்பு சத்து குறைபாட்டை தடுக்கலாம்.
வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

Iron Rich Foods in Tamil:

இரும்பு சத்து உள்ள உணவுகள்

 • அனைத்து வகையான Nuts வகைகளிலும் இரும்பு சத்து உள்ளது. குறிப்பாக பாதாம் மற்றும் வேர்க்கடலையில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.
 • 100கி பாதாமில் 4.8 mg மற்றும் 100கி வேர்க்கடலையில் 3.9 mg அளவும் Iron உள்ளது. வாரத்தில் ஏழு நாட்களும் ஒரு கைப்பிடி அளவு இந்த Nuts வகைகளை எடுத்து கொள்வது சிறந்தது.

இரும்பு சத்து உள்ள உணவுகள்:

iron rich foods in tamil

 • உலர் திராட்சை மற்றும் பேரீச்சம் பழத்தில் இரும்பு சத்து உள்ளது. 100கி பேரீச்சம்ப ழத்தில் 1.2 mg மற்றும் 100கி உலர் திராட்சையில் 1.8 mg இரும்பு சத்து உள்ளது.
 • இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற புரோட்டீன்களும் உள்ளது. இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.

Foods Rich in Iron in Tamil:

foods rich in iron in tamil

 • நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் வெள்ளை அரிசியை விட இந்த சிகப்பு அரிசியில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.
 • 100கி சிகப்பு அரிசியில் 5.5 mg Iron உள்ளது. உடம்பில் இரத்த உற்பத்தியை அதிகரிக்க இந்த அரிசி மிகவும் பயனுள்ளதாகும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்