வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தயவு செய்து அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் இதை பாருங்கள்

Updated On: May 26, 2023 12:39 PM
Follow Us:
long time sitting problems in tamil
---Advertisement---
Advertisement

What Are The Side Effects Of Sitting Too Long?

மனிதனாக பிறந்த அனைவருமே கட்டாயம் வேலை பார்ப்போம். அதில் ஒன்று உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள், இன்னொன்று நின்று கொண்டு வேலை பார்ப்பவர்கள் என்று இரண்டு விதமாக பார்ப்பார்கள். computer-ல் வேலை பார்ப்பவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் போன்ற உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கான பதிவு தான். உட்கார்ந்து வேலை பார்த்தால் வெயில் படாமல், கால் வலி இல்லாமல் வேலை பார்க்கிறோம். நமக்கு என்ன பிரச்சனை வர போகின்றது என்று நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.! இந்த பதிவை படிக்கிறீர்கள் என்றால் இந்த பதவி ஆச்சிரியமாக தான் இருக்கும். உட்கார்ந்த நிலையில் வேலை பார்த்தால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுமாம். அது என்னென்ன பிரச்சனைகள், உடலில் பிரச்சனைகள் வராமல் எப்படி பாதுகாத்து கொள்வது எப்படி என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.

6 side effects of prolonged sitting:

எடை அதிகரிப்பது:

எடை அதிகரிப்பது

 நீங்கள் நடந்து வேலை பார்க்கும் போது லிப்போபுரோட்டீன் லிபேஸ் என்ற மூலக்கூறை வெளியிடுகிறது. அதனால் நீங்கள் உணவுகளில் உள்ள கொழுப்புகள், சர்க்கரைகளை சரியான அளவில் சுரக்க உதவுகிறது. அதுவே நீங்கள் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்க்கும் போது லிப்போபுரோட்டீன் லிபேஸ் என்ற மூலக்கூறு வெளியாகாமல் கொழுப்புகள் அதிகரித்து உடல் எடை அதிகரிக்கிறது. 

இடுப்பு மற்றும் முதுகு வலி: 

10 side effects of prolonged sitting in tamil

அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்த்தால் இடுப்பு மற்றும் முதுகு பாதிக்கப்படும். அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால் முதுகு தண்டு வடத்தில் பிரச்சனை ஏற்படும்.

பின்னாடி நடப்பதால் இவ்வளவு நடக்குதா..! இனி யாரெல்லாம் பின்னாடி நடப்பீர்கள்..!

மனசோர்வு:

10 side effects of prolonged sitting in tamil

உட்காருவதால் உடல் நல பாதிப்புகள் விட மனநல பாதிப்புகள் குறைவாகவே ஏற்படுகின்றது. மேலும் மன அழுத்தம், கவலை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

புற்றுநோய்:

10 side effects of prolonged sitting in tamil

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் நுரையீரல், கருப்பை, பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

இதய பிரச்சனை:

இதய பிரச்சனை

உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் 64% இதய பிரச்சனையால் இறந்து விடுவார்கள். அதே போல் பக்கவாதம், மாரடைப்பு பிரச்சனை ஏற்படும்.

சர்க்கரை நோய் பிரச்சனை:

சர்க்கரை நோய் பிரச்சனை

112% உட்கார்ந்து வேலைபார்ப்பவர்களுக்கு சர்க்கரை நோய் பிரச்சனை ஏற்படும் என ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

உடல் நல பிரச்சனைகள் வராமல் தடுக்க 

முதலில் உட்கார்ந்திருக்கும் போது முதுகை நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். சாய்ந்த நிலையில் உட்காருவதை தவிர்க்க வேண்டும்.

கொஞ்ச நேரம் உட்கார்ந்து வேலை பார்க்கும் போது எழுந்து நடக்க வேண்டும். பிரேக் டைம் போன்ற நேரங்களில் எழுந்து நடக்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும், சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

உடல் சோர்வு நீங்க, சுறுசுறுப்பாக இருக்க இதை மட்டும் பண்ணுங்க..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now