கை கால் மரத்துப்போதல் சரியாக பாட்டி வைத்தியம்..!

Numbness Treatment in Tamil

Numbness Treatment in Tamil

Numbness Treatment in Tamil:- இன்று நாம் நம் பொதுநலம் பகுதியில் கை கால் மரத்து போவது ஏன்? அதற்கான காரணங்கள் மற்றும் இந்த கை கால் மரத்து போவதை (kai kaal maruthu povathu in tamil) சரி செய்ய பாட்டி வைத்தியம் என்ன உள்ளது என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கை கால் மரத்துப்போதல் காரணங்கள் – kaal maruthu povathu reason:

kaal maruthu povathu reason:- ஒரே இடத்தில் நாம் அதிக நேரம் அமர்ந்திருக்கும் போது கை கால் மரத்துப் போவது (kai kaal maruthu povathu in tamil) என்பது சாதாரண விஷயம் தான். இருந்தாலும் இந்த மரத்து போகும் பிரச்சனைக்கு பலகாரணங்கள் உள்ளது. மரத்து போவது என்பது நோய் அல்ல என்றாலும் நோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.

இந்த பிரச்சனையை நாம் சாதாரணமாக நினைக்காமல் வீட்டில் இருந்தபடியோ அல்லது மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றாவது இதற்கான சிகிச்சை(Numbness Treatment in Tamil) முறைகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் அதற்கான பக்கவிளைவுகளை தாங்கள் தான் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

கை கால் மரத்துப்போதல் காரணங்கள் (kai maruthu povathu karanam) பற்றி முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..? (kaal maruthu povathu reason)

 

சரி வாருங்கள் இந்த கை கால் மரத்துப்போதல் பிரச்சனையை (Numbness Treatment in Tamil) வீட்டில் இருந்தபடி எப்படி சரி செய்யலாம் இதற்கான பட்டி வைத்தியம் குறிப்புகள் என்ன உள்ளது என்பதை பற்றி இங்கு நாம் படித்தறிவோம்.

Numbness Treatment in Tamil..!

கை கால் விறைப்பு நீங்க / கை கால் மரத்துப்போதல் சரியாக டிப்ஸ்: 1

Numbness Treatment in Tamil:- இப்போது அனைவரும் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் கை கால் மரத்துப்போதல். இந்த பிரச்சனையை எளிமையான முறையில் நம் வீட்டில் இருந்தபடியே சரி செய்ய வேப்ப எண்ணெய் மிக சிறந்த ஒன்றாக விளங்குகிறது.

50 மில்லி வேப்பெண்ணெயில் இரண்டு அல்லது மூன்று கற்பூரத்தை பொடி செய்து கலந்து இரவு முழுவதும் ஊறவைக்கவும். பின் மறுநாள் காலை அவற்றை எடுத்து உடலில் எங்கு மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறதோ, அங்கு அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையை தொடர்ந்து செய்து வர இந்த கை கால் மரத்துப்போதல் பிரச்சனை (Numbness Treatment in Tamil) சரியாகிவிடும்.

உங்கள் விரல் நகம் சொல்லும் நோய்..! Nail Symptoms Disease in Tamil..!

கை கால் விறைப்பு நீங்க /கை கால் மரத்துப்போதல் சரியாக டிப்ஸ்: 2

Numbness Treatment in Tamil:- வயதானவர்களுக்கு இந்த கை கால் மரத்து போகும் பிரச்சனை (kaal maruthu povathu treatment) அதிகம் ஏற்படும் அவர்கள் சிறிய அளவுடைய கரியபோளத்தை ஒரு கப் நீரில் நன்கு ஊறவைத்து எடுத்து கொள்ளவும்.

பின் அவற்றில் சரக்கொன்றை பொடி ஒரு மேஜை கரண்டி ஆகியவற்றை ஒன்றாக கலந்து கை கால்கள் மரத்து போகும் இடத்தில் தடவி பற்றி போட வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வர இந்த கை கால் மரத்து போகும் பிரச்சனை சரியாகிவிடும்.

kai kaal maruthu povathu in english:-

  • Numbness

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil