சித்தரத்தை மருத்துவ பயன்கள் | Chitharathai Benefits in Tamil

Advertisement

சித்தரத்தை பயன்கள் | Sitharathai Benefits in Tamil

Chitharathai Uses in Tamil: உணவுமுறைகள் இப்பொழுது உடலுக்கு தீமையை தரக்கூடியவையாக உள்ளது. ஆனால் நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்த ஒவ்வொரு உணவுகளுமே உடலுக்கு நன்மையை மட்டுமின்றி, தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ளவும் உதவின. அப்படிப்பட்ட உணவு பொருட்களில் ஒன்று தான் சித்தரத்தை. இது சித்த மருத்துவத்தில் அதிகமாக உபயோகபடுத்தப்பட்டு வருகிறது.

பார்ப்பதற்கு இஞ்சியை போல இருக்கும். இது இஞ்சி, மஞ்சள் போல் கிழங்கு வகையை சேர்ந்தது. சிற்றரத்தை, பேரரத்தை என இரண்டு வகையை உடையது. இதற்கு சீன இஞ்சி என்ற பெயரும் உண்டு. சரி வாங்க சித்தரத்தையின் மருத்துவ குணங்களை படித்து தெரிந்து கொள்ளலாம்.

சத்துக்கள்:

  • கலோரி – 71%
  • கார்போஹைட்ரேட்- 15.3 கிராம்
  • புரோட்டின் – 1.2 கிராம்
  • நார்ச்சத்து – 2.4
  • சோடியம் – 11.8 மிலி கிராம்
  • வைட்டமின் சி – 5.4 கிராம்

நோய்களை குணப்படுத்த:

chitharathai benefits in tamil

சித்தரத்தை பயன்கள்: இந்த சித்தரத்தையை பொடியாக்கி சாப்பிடுவதன் மூலம் உடல் வீக்கம், பாக்டீரியா மற்றும் வைரஸால் ஏற்படும் தொற்றுக்களை குணப்படுத்த முடியும்.

காய்ச்சல், இருமலை சரி செய்ய:

chitharathai benefits in tamil

Chitharathai Benefits in Tamil: குளிர் மற்றும் மழைக்காலங்களில் ஒரு சிலருக்கு காய்ச்சல், இருமல், சளி போன்றவை வரும். அவை குணமாவதற்கு சித்தரத்தையை பயன்படுத்தலாம். மேலும் நாள்பட்ட நெஞ்சு சளியை குணப்படுத்துவதில் இது மிகவும் உதவியாக உள்ளது.

மூட்டு வலி:

சித்தரத்தை பயன்கள்

Sitharathai Benefits in Tamil: வயதானவர்களுக்கு மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி மூட்டு வலி, கால் வலி ஏற்படும். இவற்றை குணப்படுத்த சித்தரத்தை ஒரு சிறந்த பொருளாக உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

சித்தரத்தை பொடி பயன்கள்

  • சித்தரத்தை பயன்கள்: உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை வலுவாக்கவும் மற்றும் ஆற்றலை கொடுக்கவும் உதவுகிறது. செரிமானம் சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது.

உடல் சூட்டை தணிக்க:

chitharathai uses in tamil

  • Sitharathai Health Benefits in Tamil: உடல் சூட்டை தனித்து உடலின் வெப்ப நிலையை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. வயிற்று புண் மற்றும் வயிறு சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்ய பயன்படுகிறது.

இரத்த உற்பத்திக்கு:

chitharathai uses in tamil

  • சித்தரத்தை பொடி பயன்கள்: இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து, இரத்தம் குறைவாக உள்ளவர்கள் இந்த சித்தரத்தையை பயன்படுத்தலாம். தேகத்தில் இரத்த உற்பத்தியை அதிகரிப்பதற்கு உதவுகிறது.

மூச்சு திணறலை குணப்படுத்த:

chitharathai benefits in tamil

  • Sitharathai Benefits in Tamil: மூச்சு திணறல் பிரச்சனை உள்ளவர்கள் சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு சேர்த்து வறுத்து பொடியாக்கி கொள்ளவும். பின் அந்த பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா பிரச்சனை சரியாகும்.

உமிழ்நீர் சுரக்க:

sitharathai benefits in tamil

  • Chitharathai Benefits in Tamil: சித்தரத்தையை வெறும் வாயில் போட்டு அடக்கி வைத்து கொள்வதன் மூலம் உமிழ்நீர் சுரப்பதற்கு உதவுகிறது. மேலும் தொண்டை கரகரப்பை சரி செய்யவும் உதவுகிறது.
  • குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவர் ஆலோசனையை கேட்டு பின்னர் உட்கொள்வது நல்லது.
சுக்கு பயன்கள்
வால் மிளகு மருத்துவ குணங்கள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement