10 நாளில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்..!

10 நாளில் உடல் எடை அதிகரிக்க

10 நாளில் உடல் எடை அதிகரிக்க tips..!

10 நாளில் உடல் எடை அதிகரிக்க: உடல் எடை என்பது பலரது பொதுவான பிரச்சனையாகும். ஒருவரது வயதிற்கும், உயரத்திற்கும் ஏற்ற உடல் எடை இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் உடல் எடையை அதிகரிக்க விருப்பம் உள்ளவர்கள், கீழ் கொடுக்கப்பட்டுள்ள உணவு முறைகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், கண்டிப்பாக உடல் எடையை அதிகரித்துவிட முடியும்.

உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS

 

சரி வாங்க உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம்.

10 நாளில் உடல் எடை அதிகரிக்க tips – கலோரிகள்:-

ஒருவர் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரி அளவுக்கும், அவர்களது உடல் உழைப்புக்கும் இடையே உள்ள அளவீட்டின்படி தான், உங்கள் உடல் எடை அமையும்.

எனவே தினமும் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள், அதாவது தினமும் 500 கலோரிகள் சேர்த்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.

10 நாளில் உடல் எடை அதிகரிக்க tips – கோதுமை சப்பாத்தி:-

கோதுமையால் செய்யப்பட்ட ஒரு துண்டு சப்பாத்தியில் 13 கலோரிகள் அடங்கியுள்ளது. ஆகவே கோதுமை சப்பாத்தியில் பிடித்த ஜாம் அல்லது வெண்ணெய் தடவி சாப்பிட்டால், சுவைமிக்க காலை உணவாக அது அமையும்.

இதனால் வயிறும் வேகமாக நிறையும். உடல் எடையும் வேகமாக அதிகரிக்கும் (weight increase foods tamil).

newஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க ஜூஸ்..!

10 நாளில் உடல் எடை அதிகரிக்க tips – ஆலிவ் எண்ணெய்:-

சாலட்களில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சாப்பிடுவது ஆரோக்கியமான உணவாக விளங்கும். அதில் அதிக அளவு கலோரிகள் மட்டுமல்லாமல், லினோலெயிக் அமிலமும் அதிகமாக உள்ளது.

ஆகவே இந்த ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்ப்பதால், உடல் எடையை அதிகரிப்பதோடு (weight increase foods tamil), இதய நோய்கள் வராமலும் காக்கும்.

ஒல்லியா இருக்கிங்களா? ஒரு வாரத்தில் 10 கிலோ எடை கூட இதை Try பண்ணுங்க..!

அல்சர் காரணமாக சிலருக்கு உடல் எடை குறையும் அவர்களுக்கான டிப்ஸ்:-

சிலருக்கு அல்சர் காரணமாக உடல் எடை குறையும், அவர்கள் தினமும் காலையில் நீராகாரம் (அதாவது உடைத்த புழுங்கல் அரிசி கஞ்சியில் வெந்தயம், சீரகம் சேர்த்துச் செய்து வடித்தது), மதியம் மோர், மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இந்த உணவுப்பழக்கம், குடல்புண்ணையும் ஆற்றும் உடை எடை உயர்ந்திடவும் உதவும்.

10 நாளில் உடல் எடை அதிகரிக்க tips – கைக்குத்தல் அரிசி:

கைக்குத்தல் அரிசியில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

எனவே சீரான முறையில் கைக்குத்தல் அரிசியை உண்டால், உடலில் கார்போஹைட்ரேட்டானது சேமித்து வைக்கப்பட்டு, வேகமாக உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

உடல் எடை அதிகரிக்க உதவும் பானம்..! Weight Gain Foods in Tamil..!

10 நாளில் உடல் எடை அதிகரிக்க tips – மாம்பழம்:

உடல் எடையை அதிகரிக்க (weight increase foods tamil) நினைப்பவர்கள், மாம்பழத்தை அதிகளவு உட்கொள்ளவும், மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து மற்றும் கலோரிகள் அதிகளவு நிறைந்துள்ளது.

எனவே மாம்பழத்தை அதிகளவு உட்கொள்வதினால், நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

10 நாளில் உடல் எடை அதிகரிக்க tips – ஐஸ்க்ரீம்:-

உடல் எடையை அதிகரிக்க (weight increase foods tamil) நினைப்பவர்கள் நிறைய ஐஸ்க்ரீம் சாப்பிடலாம். ஐஸ்க்ரீம் உடல் எடையை அதிகரிக்க (weight increase foods tamil) மிகவும் பயன்படுகிறது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்