5 நாட்களில் 2 கிலோ வரை உடல் எடை அதிகரிக்க சீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து குடியுங்கள் போதும்..!

Advertisement

Weight Increase Tips at Home in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக ஒரு சிலர் நம்மிடம் நான் நல்ல சத்துள்ள மற்றும் அதிக அளவு உணவு என நன்றாகத்தான் சாப்பிடுகிறேன் ஆனாலும் எனது உடல் எடை அதிகரிக்கவே இல்லை என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம். அப்படி கவலைபடுபவரா நீங்கள் அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் 5 நாட்களில் 2 கிலோ வரை உடல் எடை அதிகரிக்க உதவும் குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் உடல் எடையை அதிகரித்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 10 நாட்களில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா அப்போ தேங்காய் பாலுடன் இந்த 2 பொருளை சேர்த்து சாப்பிடுங்கள் போதும்

Weight Gain Tips in Tamil:

Weight Increase Tips at Home in Tamil

5 நாட்களில் 2 கிலோ வரை உடல் எடை அதிகரிக்க உதவும் குறிப்பினை பற்றி தான் விரிவாக காணலாம். அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.

  1. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் 
  2. அரிசி மாவு – 1/2 டேபிள் ஸ்பூன் 
  3. அஸ்வகந்தா பொடி – 2 டேபிள் ஸ்பூன் 
  4. பனங்கற்கண்டு – 1 டேபிள் ஸ்பூன் 
  5. தண்ணீர் – 2 டம்ளர் 

கடாயை எடுத்து கொள்ளவும்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டம்ளர் தண்ணீரை ஊற்றி அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்களின் உடல் எடை ஒரே வாரத்தில் அதிகரிக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

அரிசி மாவினை சேர்த்து கொள்ளவும்:

வடிகட்டி வைத்த சீரக தண்ணீருடன் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

அஸ்வங்கந்த பொடியை கலக்கவும்:

பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் அஸ்வகந்தா  பொடியினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பனங்கற்கண்டை கலந்து கொள்ளவும்:

இறுதியாக அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டை சேர்த்து நன்கு கலந்து குடியுங்கள். இதனை தினமும் இரவு சாப்பிட்டு உறங்க செல்வதற்கு முன்னால் குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

இதனை 5 நாட்கள் தொடர்ந்து குடிப்பதன் மூலம் 2 கிலோ வரை உடல் எடை அதிகரிப்பதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உடல் எடை அதிகரிக்க உதவும் புரோட்டீன் உணவுகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> udal edai athikarikka tips

 

Advertisement