அடிக்கடி கை கால் மரத்து போகிறதா..? அப்போ உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும்

What disease will come if you become numb in tamil

கை விறைப்பு காரணம்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். அப்படி என்ன என்று அனைவரும் ஆர்வமான படிப்பீர்கள். அதற்கு மிகவும் நன்றிகள்..! தொடர்ந்து உங்களுக்கான ஒவ்வொரு கேள்விகளுக்கும் தேடி பதில் அளித்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள போவது அடிக்கடி கைகால்கள் மரத்து போகும் அதற்கு காரணம் என்ன என்று தெரியுமா..! அல்லது அப்படி அடிக்கடி ஏற்பட்டால் உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று யாராவது யோசித்தது உண்டா அப்படி யோசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும்..!

கால் மரத்து போக காரணம்:

ஒரு மனிதனுக்கு இயற்கையாக நிறைய விஷயங்கள் நடக்கும் அதில் ஒன்று தான் இதுவும். தும்மல், விக்கல் போன்ற பிரச்சனைகளை இயல்பாக அதிகம் மனிதனுக்கு வரக்கூடியவை அதில் ஒன்று தான் இந்த மரத்தல் பிரச்சனையும்.

கை கால் அடிக்கடி மரத்து போக காரணம் ஒரு மனிதனுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அமைதி கிடைத்தால் அவர்களுக்கு இந்த பிரச்சனை வராது.

அப்படி ஒவ்வொரு மனிதனும் மனதளவில் பாதிக்கப்படும் போது தலைவலி மற்றும் தூக்கமின்மை, செரிமான பிரச்சனை ஏற்படும் இதனால் மனிதனுக்கு தசை பிடிப்பு, மனக்கவலை என சொல்லகூடிய ஆன்சைட்டில் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

எப்போவாது மட்டும் விறைப்பு தன்மை இருப்பதால் அதனால் ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆனால் அடிக்கடி இது போன்ற விறைப்பு தன்மை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்வது நல்லது.

சிறுநீர்ப்பையில் கற்கள் இருந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும்..?

அடிக்கடி மரத்து போனால்..?அப்போ உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும்:

அதிகளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் உடலில் நீர் சத்து குறைவாக இருக்கும் அதனால் நீரிழப்பு நோய்கள் ஏற்படும். உடலில் அளவுக்கு அதிகமாக வேர்த்துக்கொட்டினாலும் அல்லது அடிக்கடி சிறுநீர் கழிப்பதாக இருந்தாலும் தசை பிடிப்பு ஏற்பட்டு மறைத்து போகும்.

மனிதன் அதிகளவு டிப்ரஷன், பதட்டம், படபடப்பு, கோவம் ஏற்படும் போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு இரத்த நாளங்களில் அதிகப்படியான பாரம் ஏற்பட்டு தசைகள் சுருளும் வாய்ப்பு உள்ளது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்