அ வரிசை ஆண், பெண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

அ வரிசை புதுமையான ஆண், பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள்..!

Baby girl names with a / அ வரிசை பெண் குழந்தை பெயர்கள்:- வணக்கம் நண்பர்களே இன்று நாம் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தமிழ் மாடர்ன் பெயர்களை பதிவு செய்துள்ளளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயர்களை தேர்வு செய்து தங்கள் குழந்தைக்கு பெயராக சூட்டுங்கள். குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் குழந்தையின் எதிர்காலம் அடங்கியுள்ளது. எனவே தங்கள் செல்ல குழந்தைக்கு பெயர் சூட்ட உதவும் வகையில் அ வரிசை ஆண் பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் சிலவற்றை இங்கு கீழே  பதிவு செய்துள்ளோம் அவற்றையெல்லாம் இப்பொழுது படித்தறிவோம் வாங்க.

குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் – கொஞ்சம் அறிவோம்

அ வரிசை குழந்தை மாடர்ன் பெயர்கள் | அ பெண் குழந்தை பெயர்கள் | latest baby names starting with a

* அ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் / Baby Boy names with a * அ வரிசை பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள் / Baby girl names with a
அமுதன்  அமுதினி 
அரன் அருளினி 
அகரன்  அக்மித்ரா 
அன்புநிலவன்  அஞ்சிதா 
அகிலவன்  அபிக்யா 
* அ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் / Baby Boy names with a * அ வரிசை பெண் குழந்தை பெயர்கள் / Baby girl names with a
அகமகிழன் அகனாக்ஷினி 
அகவன் அபிரூபா 
அகிழவன் அகஷ்தி
அதிகன் அகநிலா 
அந்துவன் அருள்விழி
அரண்  அலிஸா
அஜய்  அதீனா
அகில்  அஹ்னா
அனிஷ்  அகிலி 
அனுஜ்  அம்சா 
அர்ஜித்  அஞ்சு 
அர்மான்  அன்ஸி 
அர்னவ்  அன்யா 
தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை அ வரிசை தமிழ் பெயர்கள் பெண் குழந்தை அ வரிசை
அகன்ஸ்  அர்னா 
அமல்  அர்னி 
அஞ்சன் அஸ்மி
அகிலன்  அபி 
அருஷ்  அத்யா 
அஷ்வின்  அதியா 
அகலிகை
அகானா
அக்னிகா அக்ஷயா
அக்ஷரா அக்ஷிதா
அசிரா அதிரூபா
அத்ரிகா அத்விகா
அனன்யா அனாமிகா

 

பிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி?

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby Health Tips Tamil
Advertisement