நி வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Girl Baby Names Starting With ni in Tamil

Advertisement

நி வரிசை பெண் குழந்தை புதிய பெயர்கள் | Baby Girl Names Starting With ni in Tamil

Girl Baby Names Starting With ni in Tamil / நி வரிசை பெண் குழந்தை பெயர்கள்: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் நி வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்களை தெரிந்துக்கொள்ளுவோம். பெண் குழந்தை என்றாலே ஒவ்வொரு தாய்மார்களுக்கும் தங்கள் செல்ல குழந்தைக்கு மாடர்னாக பெயர் சூட்ட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் நி வரிசையில் (ni starting girl names in tamil) தொடங்கும் அழகிய பெண் குழந்தை பெயர்களை பட்டியலிட்டுள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரினை தங்கள் குழந்தைக்கு பெயராய் சூட்டி மகிழுங்கள்..!

ந வரிசை பெண் குழந்தை பெயர்கள் 

நி வரிசை பெண் குழந்தை பெயர்கள்:

நி வரிசை பெண் குழந்தை புதிய பெயர்கள் | நி வரிசை பெண் குழந்தை புதிய பெயர்கள் | girl baby names starting with ni in tamil | நி வரிசை பெண் குழந்தை பெயர்கள்
நிலாக்ஷி  நிபுனா 
நிலாம்பரி  நிகிதா 
நிகிலா  நிக்கி 
நிக்கிதா  நித்ரா 
நிரஜனா  நிதிகா 
நிதிபா  நிதிமா 
நித்திலம்  நித்யஸ்ரீ 
நித்யதி  நித்யனா 
நிமிதா  நிருபமா 
நிலஷா  நிவேதிதா 
நிஜு  நிஷா
நிஷாந்தினி  நிஷி 
நிஹரிகா  நிஷ்தா 

நி வரிசை பெண் குழந்தை பெயர்கள்:

நிகரிலாள் நிலைமேழி
நிர்மையழகி நிலைமொழி
நிலக்கனி நிலையணி
நிலச்செல்வி நிலையம்மை
நிலத்தாமரை நிலையமுது
நிலத்தாய் நிலையரசி
நிலநங்கை நிலையழகி
நிலநல்லாள் நிலையாழி
நிலப்புகழ் நிலையிசை
நிலப்புதுமை நிலையினி
நிலவயல் நிலைவல்லி
நிலவரசி நிலைவாகை
நிலவழகி நிலைவாணி
நிலவன்னை நிலைவேங்கை
நிலவாணி நிலைவேல்
நிலவுக்கனி நிறைகலை
நிலவுக்குயில் நிறைகழல்
நிலவுச்சுடர் நிறைகழனி
நிலவுச்செல்வி நிறைகழை
நிலவுநகை நிறைகனி

 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement