ப வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2023 | Girl Baby Names Starting With P in Tamil

Tamil Girl Baby Names Starting With P in Tamil

ப வரிசை பெண் குழந்தை புதிய பெயர்கள் | Girl Baby Names in Tamil Starting With P

ப வரிசை பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்/ Tamil Girl Baby Names Starting With P in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் உங்களுடைய செல்ல பெண் குழந்தைக்கான ப வரிசையில் தொடங்கும் லேட்டஸ்ட் பெயர்களை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுவோம். தாய்மார்கள் தங்களுடைய குழந்தைக்கு வைக்கும் பெயரானது குழந்தையின் எதிர்காலத்தினையே மாற்றக்கூடிய வகையில் அமைய வேண்டும். ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி அவர்களுக்கு வைக்கும் பெயரினில் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளன. சரி இப்போது ப வரிசையில் தொடங்கும் மாடர்ன் பெண் குழந்தை பெயர்களை படித்து அறிவோம் வாங்க..! 

த வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2023..!

 

ப வரிசை பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்:

ப வரிசை பெண் குழந்தை பெயர்கள் latest | pa girl baby names in tamil | ப வரிசை பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்
பவித்ரா  பவிதா 
பரிதி  பவளா 
பத்மா  பவானி 
பரிமளா  பவஸ்ரீ 
பல்லவி  பவீனா 
பகலெழினி பனிமதி
பகலழகி பனிநிலா
பரிமேலழகி  பகலணி
பவளமொழி  பகற்பொன்னி 
பரிதித்தமிழ் பசுந்தேவி 

 

ப வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Girl Baby Names in Tamil Starting With P
பர்வினி  பர்ணா 
பரிவர்ஷினி  பத்மமாலினி 
பத்மாக்ஷி  பத்மரூபா 
பத்மாலயா  பத்மலோச்சனா 
பத்மாமுகி  பத்மஜா 
பக்ஷிதா  பரமிதா 
பரிக்ஷா  பயோஜா 
பரி  பரனதி 
பரமாத்மிகா  பரஜிகா 
பரினிதா  பவனா 
பவனிகா 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby Health Tips Tamil