ஹோட்டல் ஸ்டைல் நூல் பரோட்டா செய்வது எப்படி? | Nool Parotta Recipe in Tamil
நூல் பரோட்டா செய்வது எப்படி? | Nool Parotta in Tamil பரோட்டா என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய உணவு பொருள். பரோட்டாவில் கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, வீச் பரோட்டா, சில்லி பரோட்டா, கோதுமை பரோட்டா, பன் பரோட்டா, நூல் பரோட்டா என்று பல வகைகள் உள்ளது. …